Aadhar update: மத்திய அரசு பொதுமக்களுக்கு ஆதார் அட்டையை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கு முன்பே பல முறை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இறுதியாக…
View More இன்னும் ஆதார் புதுப்பிக்கவில்லையா? வெளியான முக்கிய அப்டேட்!ஆதார்
இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடுவை நீட்டித்துள்ளது UIDAI… படிப்படியான செயல்முறை மற்றும் முழு விவரங்கள் இதோ…
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. UIDAI இன் படி, UID வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் அட்டை புதுப்பிப்புகளை கட்டணம் செலுத்தாமல்…
View More இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடுவை நீட்டித்துள்ளது UIDAI… படிப்படியான செயல்முறை மற்றும் முழு விவரங்கள் இதோ…காலக்கெடு முடிந்துவிட்டது.. பான் – ஆதாரை இன்னும் இணைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அதற்கான காலக்கெடு ஜூன் 30 உடன் முடிவடைந்துவிட்டது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதிக்குள் பான் – ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால்…
View More காலக்கெடு முடிந்துவிட்டது.. பான் – ஆதாரை இன்னும் இணைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?கூகுள் பேவில் இனி டெபிட் கார்டு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆதார் கார்டு மட்டும் போதும்..!
இதுவரை கூகுள் பே செயலியில் வங்கி கணக்கின் டெபிட் கார்டை இணைத்துதான் பயன்படுத்தி வருகிறோம் என்பதும் நாம் செலவு செய்யும் பணம் டெபிட் கார்டு மூலம் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும் என்பதையும் பார்த்து வருகிறோம்.…
View More கூகுள் பேவில் இனி டெபிட் கார்டு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆதார் கார்டு மட்டும் போதும்..!ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க இலவச சலுகை !
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஜூன் 14, 2023 வரை ஆதார் ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்கயுள்ளது. பொதுவாக ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க ₹50 கட்டணம் வசூலிக்கப்படும். தற்போழுது ஜூன் 14 வரை,…
View More ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க இலவச சலுகை !ஆதார், பான் இல்லாமல் தங்கம் வாங்க முடியுமா? முடியுமெனில் எவ்வளவு வாங்க முடியும்?
ஆதார், பான் போன்ற ஆவணங்கள் இல்லாமல் நீங்கள் வாங்கக்கூடிய தங்கத்தின் அளவு குறித்து தற்போது பார்போம். நீங்கள் வாங்கும் தங்கத்திற்கு ரொக்கமாக செலுத்தினால், அடையாளச் சான்று அல்லது முகவரி எதுவும் வழங்காமல் ரூ.2 லட்சம்…
View More ஆதார், பான் இல்லாமல் தங்கம் வாங்க முடியுமா? முடியுமெனில் எவ்வளவு வாங்க முடியும்?