பெங்களூரு: விசா கேட்டு இனி சென்னை, ஐதராபாத் அலைய தேவையில்லை… அமெரிக்க துணை தூதரக அலுவலகம் பெங்களூருவில் அமைகிறது..ஜனவரி மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூருவில் இருந்து…
View More விசா கேட்டு இனி சென்னை, ஐதராபாத் அலைய வேண்டாம்… பெங்களூருவில் அமெரிக்க தூதரகம்அமெரிக்கா
அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்தால்.. பதவியேற்கும் முன்பே ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களுக்கு இநதியா அதிக வரி விதித்தால் நாங்களும் அதை செய்வோம் என அதிபராக உள்ள டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா சிறந்த வர்த்தக கூட்டாளிகளாக இருந்து வரும் நிலையில்,…
View More அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதித்தால்.. பதவியேற்கும் முன்பே ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவுக்கு எச்சரிக்கைஅழகோடு வந்த ஆபத்து.. AI- உருவாக்கிய பெண்மீது காதல்.. உயிரை மாய்த்த சிறுவன்..
உலகம் முழுக்க AI-ன் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறந்தவர்களைக் கூட மெய்நிகரில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி ஆச்சர்யப் பட வைக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி மூலம் AI-ஆல் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை…
View More அழகோடு வந்த ஆபத்து.. AI- உருவாக்கிய பெண்மீது காதல்.. உயிரை மாய்த்த சிறுவன்..பெரிய கோளாறு புடிச்ச ஆளா இருப்பாரு போல.. ரெஸ்யூமில் போட்ட அந்த ஒரு வார்த்தை.. போட்டி போட்டு கூப்பிட்ட நிறுவனங்கள்..
இன்றைய சூழலில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் சூழலில் ஏதாவது வித்தியாசமாக செய்தால் தான் கவனத்தைத் தன்பக்கம் திருப்பி கவனிக்க வைக்கின்றனர். அப்படி ஒருவர்தான் வித்யாசமாக தயார் செய்த ரெஸ்யூம் தான் தற்போது…
View More பெரிய கோளாறு புடிச்ச ஆளா இருப்பாரு போல.. ரெஸ்யூமில் போட்ட அந்த ஒரு வார்த்தை.. போட்டி போட்டு கூப்பிட்ட நிறுவனங்கள்..அமெரிக்காவுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின்.. எந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு தெரியுமா?
அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த தொழில் துறை மாநாட்டில் பங்கு கொண்டு…
View More அமெரிக்காவுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின்.. எந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு தெரியுமா?அமெரிக்கா போக ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி.. உடனே நிறைவேற்றிய நடிகர் நெப்போலியன்
சென்னை: தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதி, அமெரிக்கா செல்ல வேண்டும் என்று ஏழு ஆண்டுகளாக ஆசைப்பட்ட நிலையில் நடிகர் நெப்போலியன் அந்த ஆசையை நிறைவேற்றி உள்ளார். பிரபல தமிழ் நடிகரான…
View More அமெரிக்கா போக ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி.. உடனே நிறைவேற்றிய நடிகர் நெப்போலியன்bullet atm | அமெரிக்காவில் மளிகை கடைகளில் துப்பாக்கி குண்டுகள் வாங்கலாம்.. ஏடிஎம்கள் திறப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் மளிகை கடைகளில் இனி துப்பாக்கிகளுக்கு தோட்டாக்களை வாங்கலாம். அதற்கு என்று பிரத்யேமாக ஏடிஎம் போன்ற வெண்டிங் இயந்திரங்களை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிகள் விற்பனை என்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது. சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாக…
View More bullet atm | அமெரிக்காவில் மளிகை கடைகளில் துப்பாக்கி குண்டுகள் வாங்கலாம்.. ஏடிஎம்கள் திறப்புஅமெரிக்காவில் நடத்தப்பட்ட நம் பாரம்பரிய புடவைகளுக்கான கொண்டாட்டம்… 500 பெண்கள் புடவை அணிந்து பங்கேற்பு…
அமெரிக்காவில்நியூயார்க் சிட்டியில் உள்ள ஐகானிக் டைம்ஸ் சதுக்கம் பல்வேறு சாயல்கள் மற்றும் புடவைகளின் ஸ்டைல்களால் நிரம்பி வழிந்தது. இந்திய-அமெரிக்க சமூகம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரு சிறப்பு நிகழ்வில் புடவையின்…
View More அமெரிக்காவில் நடத்தப்பட்ட நம் பாரம்பரிய புடவைகளுக்கான கொண்டாட்டம்… 500 பெண்கள் புடவை அணிந்து பங்கேற்பு…ChatGPTயால் வேலையிழந்த டெக் கண்டெண்ட் ரைட்டர்.. நாயுடன் வாக்கிங் செல்வதாக பதிவு..!
அமெரிக்காவை சேர்ந்த டெக் கண்டெண்ட் ரைட்டர் ஒருவர் தனது வேலையை ChatGPTயால் பறிபோனதை அடுத்து தற்போது நாயுடன் வாக்கிங் செல்வதாக தனது சமூக வலைதளத்தில் வருத்தத்துடன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ChatGPT…
View More ChatGPTயால் வேலையிழந்த டெக் கண்டெண்ட் ரைட்டர்.. நாயுடன் வாக்கிங் செல்வதாக பதிவு..!பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்.. நெட்பிளிக்ஸ் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!
உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்களிடம்…
View More பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்.. நெட்பிளிக்ஸ் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!விமான நிலையங்களில் ஃபேசியல் தொழில்நுட்பம்.. மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!
அமெரிக்காவில் உள்ள 16 விமான நிலையங்களில் முகத்தை அடையாளம் காணும் ஃபேஷியல் தொழில்நுட்பத்தை கடந்த 2019 இல் இருந்து சோதித்து வரும் நிலையில் இந்த திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
View More விமான நிலையங்களில் ஃபேசியல் தொழில்நுட்பம்.. மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!அஜித் போல் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு காரில் பயணம் செய்த அனுபவம்..!
உலக அளவில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற அஜித்தின் நோக்கம் தற்போது படிப்படியாக நிறைவேறி வருகிறது என்பதும் அவர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து விட்ட நிலையில் அண்டை…
View More அஜித் போல் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு காரில் பயணம் செய்த அனுபவம்..!