சென்னை: தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில்…
View More 300 கோடி ரூபாய் மோசடி.. தேவநாதன் யாதவ்க்கு அடுத்த சிக்கல்… அமலாக்கத்துறை அதிரடி முடிவுஅமலாக்கத்துறை
ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் கோர்டில் வைத்த உணர்வுபூர்வமான கோரிக்கை.. நீதிபதி போட்ட உத்தரவு
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாகத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை…
View More ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் கோர்டில் வைத்த உணர்வுபூர்வமான கோரிக்கை.. நீதிபதி போட்ட உத்தரவுநீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்
சென்னை: எந்த குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார். சட்டவிரோத பணபரிமாற்றத்…
View More நீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்சென்னை லைகா அலுவலகத்தில் திடீர் சோதனை.. திரையுலகில் பரபரப்பு..!
சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் அமலாக்க இயக்குனரகம் இன்று அதிரடி சோதனை நடத்தியது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்திலும், இந்நிறுவனத்தின் பிரமுகர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக…
View More சென்னை லைகா அலுவலகத்தில் திடீர் சோதனை.. திரையுலகில் பரபரப்பு..!