தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த். குறுகிய காலத்திலேயே ஆர்.கே.செல்வமணி, மணிரத்னம், பாலுமகேந்திரா என அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து டாப் ஸ்டாராக ஜொலிக்க ஆரம்பித்தார்.…
View More இந்தப் படமெல்லாம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? தந்தை தியாகராஜன் சொன்ன ஹிட் படங்களின் லிஸ்ட்..அந்தகன்
மகன் கேட்ட அந்தக் கேள்விக்கு ஏவிஎம் நிறுவனர் சொன்ன ‘நச்’ பதில்… அந்தகன் படமும் அப்படித்தானாம்…!
ஒரு கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் ஒன்றைச் சுட்டிக்காட்டி பதிலைத் தௌ;ளத் தெளிவாகக்கூறுவது பெரியோர் இயல்பு. அதாவது ஒரு நல்ல கருத்தை உடனே மனம் ஏற்றுக்கொள்ளாது. வாழைப்பழத்தில் ஊசியை மெதுவாக சொருகுவது…
View More மகன் கேட்ட அந்தக் கேள்விக்கு ஏவிஎம் நிறுவனர் சொன்ன ‘நச்’ பதில்… அந்தகன் படமும் அப்படித்தானாம்…!கம்பேக் கொடுத்திருக்கிறாரா டாப் ஸ்டார் பிரசாந்த்? அந்தகன் படம் எப்படி இருக்கு?
தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ்-க்கு டாப் ஸ்டார் பிரசாந்த் தயாராகி விட்டார் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் திரைப்படம் தான் அந்தகன். பாலிவுட்டில் கடந்த 2018-ல் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா…
View More கம்பேக் கொடுத்திருக்கிறாரா டாப் ஸ்டார் பிரசாந்த்? அந்தகன் படம் எப்படி இருக்கு?நடிகர் பிரசாந்துக்கு எதிராக பாய்ந்த வழக்கு.. புல்லட்டில் சென்றவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்
தமிழ் சினிமாவில் இப்போது உள்ள முன்னனி நடிகர்களுக்கு நிகராகத் திகழ்ந்து பெண்கள் மத்தியில் சாக்லேட் ஹீரோவாக வலம் வந்த நடிகர்தான் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் ஜீன்ஸ் படத்தில் உச்சம்…
View More நடிகர் பிரசாந்துக்கு எதிராக பாய்ந்த வழக்கு.. புல்லட்டில் சென்றவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்