நவராத்திரி 10ம் நாளான இன்று (24.10.2023) அன்று விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நவராத்திரியின் நிறைவுப்பகுதியாக அதாவது வெற்றித்திருநாள் ஆகக் கொண்டாடப்படுகிறது. அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்த நாள். இன்று விஜயா என்ற திருநாமத்துடன்…
View More வணிகம் சிறக்க இன்று எப்படி வழிபட வேண்டும்? பெண்கள் செய்யக்கூடாத அந்த 3 விஷயங்கள்!விஜயதசமி
மீனாட்சி அம்மனுக்கும், முத்தாரம்மனுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி ஒரு கதை இருக்கா…? வாங்க பார்க்கலாம்…
குலசை முத்தாரம்மனுக்கு எத்தனை கதைகள் சொன்னாலும் அத்தனையும் சுவாரசியமாகத் தான் இருக்கிறது. இந்த அழகான கதையையும் படித்துப் பரவசம் அடைவோம். வாங்க பார்க்கலாம். பாண்டியர் குலத்துல இளவரசியா இருக்குற மீனாட்சி அம்மன் இந்த உலகத்துல…
View More மீனாட்சி அம்மனுக்கும், முத்தாரம்மனுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி ஒரு கதை இருக்கா…? வாங்க பார்க்கலாம்…அகத்தியரிடம் சாபம் வாங்கியும் ஆட்டிப்படைத்த மகிஷாசூரனைக் கொன்ற முத்தாரம்மன்
ஆண்டுதோறும் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா களைகட்டும். பக்தர்கள் பல்வேறு வேடங்கள் பூண்டு கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களே இந்தத் திருவிழாவால் ஒரு மாதமாகக் கோலாகலமாக இருக்கும். பொதுவாக…
View More அகத்தியரிடம் சாபம் வாங்கியும் ஆட்டிப்படைத்த மகிஷாசூரனைக் கொன்ற முத்தாரம்மன்தொட்டது எல்லாமே துலங்க…. வெற்றிக்கு அடித்தளம் வகுக்கும் நாள் விஜயதசமி!
அந்தக்காலத்தில் அரசர்கள் போரில் படையெடுப்பதற்கு விஜயதசமி நாளையே தேர்ந்து எடுப்பார்கள். அப்போது தான் வெற்றி பெற முடியும் என்பது அவர்களது ஐதீகம். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் தங்களது நாடு, ஆட்சி, அதிகாரம் என அனைத்தையும்…
View More தொட்டது எல்லாமே துலங்க…. வெற்றிக்கு அடித்தளம் வகுக்கும் நாள் விஜயதசமி!சௌபாக்கியங்களை அள்ளித் தரும் விஜயதசமி வழிபாடு!
பராசக்தி மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை போரிட்டு வாகை சூடிய நாள் தான் விஜயதசமி. அன்னை பராசக்தி ஒன்பது ராத்திரிகளுக்கு போரிட்ட நாட்களை ‘நவராத்திரி நாட்கள்’ என்றும், வெற்றியை கொண்டாடப்படும் நாள் தான் விஜயதசமி.…
View More சௌபாக்கியங்களை அள்ளித் தரும் விஜயதசமி வழிபாடு!