மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் மற்றும் ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன்…
View More ஒரே படத்தின் மூலம் டாப் டைரக்டர்… மாரி செல்வராஜின் பெரிய பட்ஜெட் Movie Lineups…மாரி செல்வராஜ்
அமெரிக்காவில் வாழை திரைப்படத்தினைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. மாரி செல்வராஜுக்கு வாழ்த்து
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகிய வாழை திரைப்படம் பல்வேறு இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தின் பிரிவியூ காட்சியைப் பார்த்த திரைப் பிரபலங்கள் வாழை திரைப்படத்தைக் உச்சி நுகர்ந்து கொண்டாடித் தீர்த்து…
View More அமெரிக்காவில் வாழை திரைப்படத்தினைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. மாரி செல்வராஜுக்கு வாழ்த்துதிட்டனும்னு நினைக்கிறேன்.. திட்ட முடியல.. வாழை படம் குறித்து கிருஷ்ணசாமி அறிக்கை..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான வாழை திரைப்படம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அரசியல், சாதி அடக்குமுறை மீது பலர் தங்களது கருத்துக்களை…
View More திட்டனும்னு நினைக்கிறேன்.. திட்ட முடியல.. வாழை படம் குறித்து கிருஷ்ணசாமி அறிக்கை..சினிமாவுக்காக படித்த சான்றிதழையே கிழித்துப் போட்டு வந்த மாரி செல்ராஜ்.. படைப்புகள் மேல் இவ்ளோ காதலா?
தற்போது தமிழ் சினிமா துறையே எங்கு பார்த்தாலும் வாழை பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் விமர்சகர்கள் படத்தினை தூக்கிக் கொண்டாட, மறுபுறம் மாரி செல்வராஜ் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் குறைந்த பாடில்லை. இருப்பினும் தான்…
View More சினிமாவுக்காக படித்த சான்றிதழையே கிழித்துப் போட்டு வந்த மாரி செல்ராஜ்.. படைப்புகள் மேல் இவ்ளோ காதலா?யார் கொட்டுக்காளி.. சூரியா? அன்னாபென்னா?.. கொட்டுக்காளி திரை விமர்சனம்..
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடி இறுதியாக இன்று திரையரங்குளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி. புரோட்டா சூரி விடுலை சூரி ஆனார். அதன்பின் கருடன் சூரி…
View More யார் கொட்டுக்காளி.. சூரியா? அன்னாபென்னா?.. கொட்டுக்காளி திரை விமர்சனம்..வாழை திரைப்படம் எப்படி இருக்கு? வலியை அழுத்தமாகப் பதிவு செய்த மாரிசெல்வராஜ்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களுக்கு அடுத்து மாரிசெல்வராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தான் வாழை. டிஸ்னிஹாட் ஸ்டாருடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசை. தூத்துக்குடி பகுதியில்…
View More வாழை திரைப்படம் எப்படி இருக்கு? வலியை அழுத்தமாகப் பதிவு செய்த மாரிசெல்வராஜ்மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து கதறி அழுத தங்கத்துரை.. வாழை படம் பார்த்து எமோஷனல் ஆன தருணம்..
பரியேறும் பெருமாள், கர்ணன், மா மன்னன் படங்களை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் வாழை. மாரி செல்வராஜின் சிறு வயது சம்பவங்களை அடிப்படையாக வைத்து அவரின் சொந்த வாழ்க்கையில் நடந்தவற்றை…
View More மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து கதறி அழுத தங்கத்துரை.. வாழை படம் பார்த்து எமோஷனல் ஆன தருணம்..மாரி செல்வராஜை மனதாரப் பாராட்டிய மணிரத்னம்.. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையில குட்டுப்படனும்..
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தான் வாழை. நிகிலா விமல், கலையரசன், ராகுல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டிரைலர்…
View More மாரி செல்வராஜை மனதாரப் பாராட்டிய மணிரத்னம்.. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையில குட்டுப்படனும்..சமுதாயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகளை சினிமா மூலம் தகர்க்க வேண்டும்… அதுக்காக தான் வந்திருக்கிறேன்… மாரி செல்வராஜ் ஆவேசம்…
மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். வறட்சி களங்களில் இவரின் தந்தை வெளியூர்களுக்கு சென்று வேடமிட்டு நடனமாடும் தொழிலை செய்பவர். அப்படி ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் மாரி…
View More சமுதாயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகளை சினிமா மூலம் தகர்க்க வேண்டும்… அதுக்காக தான் வந்திருக்கிறேன்… மாரி செல்வராஜ் ஆவேசம்…மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்!.. ஃபர்ஸ்ட் லுக் எப்போ வருது தெரியுமா?.. விக்ரம் ட்வீட்!..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் கபடி சம்பந்தமான படத்தின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது முதல்முறையாக அந்த படம் தொடர்பான அப்டேட்டை சீயான் விக்ரம்…
View More மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்!.. ஃபர்ஸ்ட் லுக் எப்போ வருது தெரியுமா?.. விக்ரம் ட்வீட்!..நான் எந்த கதை யோசிச்சாலும் இந்த ஹீரோ தான் நினைவிற்கு வருவார்… மாரி செல்வராஜ் ஓபன் டாக்…
மாரி செல்வராஜ் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர். பத்திரிகையாளராக சில வருடங்கள் பணிபுரிந்த மாரி செல்வராஜ் ஆனந்த விகடனில் ‘மறக்க நினைக்கிறேன்’ என்ற…
View More நான் எந்த கதை யோசிச்சாலும் இந்த ஹீரோ தான் நினைவிற்கு வருவார்… மாரி செல்வராஜ் ஓபன் டாக்…இளையராஜா பயோபிக்கை இயக்க மாரி செல்வராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட இதுதான் காரணமா?..
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் திரைக்கதை எழுதவுள்ளார். மேலும் இப்படத்தை இயக்கும் வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு வழங்காததற்கு காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்…
View More இளையராஜா பயோபிக்கை இயக்க மாரி செல்வராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட இதுதான் காரணமா?..