கன்னியாகுமரி : பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு என்று கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பாசமாக வளர்த்த செல்லப்பிராணிகள் மாயமானால் குழந்தை காணாமல் போனால் எப்படி பதறுவார்களோ அதுபோல்…
View More பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு.. கன்னியாகுமரியில் அறிவிப்புகன்னியாகுமரி
கன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் வீடு புகுந்து திருடிய நகை, பணத்தை திருடியவர் வாசலிலேயே விட்டு சென்றுள்ளார். ஆசாமியின் திடீர் மனமாற்றத்தால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பேசி வருகிறார்கள்.…
View More கன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா?.. திறப்பு விழா எப்போ தெரியுமா? அமைச்சர் சொன்ன தகவல்..
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும், பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மணிமண்டபத்தினையும், காந்தி மண்டபம், சூரிய உதயம், அஸ்தமனம் உள்ளிட்டவற்றைக்…
View More கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா?.. திறப்பு விழா எப்போ தெரியுமா? அமைச்சர் சொன்ன தகவல்..நாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் சார் பதிவாளர் உள்பட 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.…
View More நாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்ஒரு நாள் கன்னியாகுமரி சுற்றுலாவில் இத்தனை இடங்களை காண முடியுமா…?
பொதுவாக இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனை என குறிப்பிடப்படும் கன்னியாகுமரி தமிழ்நாட்டின் கடற்கரை நகரமாகும். பார்வதி தேவியின் அவதாரங்களில் ஒன்றான கன்யா குமாரி தேவியின் நினைவாக இதன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் ஏராளமான…
View More ஒரு நாள் கன்னியாகுமரி சுற்றுலாவில் இத்தனை இடங்களை காண முடியுமா…?தெளிந்த அறிவும், ஞானமும் கிடைக்க இன்று இந்தத் தேவியை வணங்குங்கள்
நவராத்திரி முதல் 3 நாள்கள் துர்க்கைக்கு உரியது. நமக்கு வீரத்தைத் தரக்கூடிய கொற்றவையாக விளங்கக்கூடிய தேவியை நாம் ராஜ ராஜேஸ்வரி என்ற பெயரில் வழிபட்டு வருகிறோம். நவராத்திரி 2ம் நாளான இன்று (27.09.2022) நவதுர்க்கையின்…
View More தெளிந்த அறிவும், ஞானமும் கிடைக்க இன்று இந்தத் தேவியை வணங்குங்கள்கடனையும் கொடுத்துட்டு காலில் விழுந்து கெஞ்சும் பெண்.. அதுவும் இத்தனை கோடியா?
கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகே உள்ளே மார்த்தாண்டத்தைச் சார்ந்தவர் கலா என்ற 30 வயது பெண், இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலா அப்பகுதியைச் சார்ந்தவர் ஜோயி அலெக்ஸ் என்ற குடும்ப நண்பர்…
View More கடனையும் கொடுத்துட்டு காலில் விழுந்து கெஞ்சும் பெண்.. அதுவும் இத்தனை கோடியா?