ஈரோட்டில் கலைச்செல்வன் என்பவர் தனது தந்தையை பார்க்க ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தனக்கு தெரிந்த 2 பெண் நடன கலைஞர்களை இறங்கிவிடுமாறு…
View More ஈரோட்டில் அதிகாலையில் நொடியில் பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலிஈரோடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ்…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவின் இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து ஒரே அதிமுக வேட்பாளராக போட்டியிட…
View More கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த தமிழ்மகன் ஈவேரா என்பவர்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக எடுத்த அதிரடி முடிவும், பாஜக கொடுக்கும் பதிலடியும்!
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த சில நாட்களுக்கு முன்னால் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. திரிஉரா, நாகலாந்து மற்றும் மேகாலயா…
View More ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக எடுத்த அதிரடி முடிவும், பாஜக கொடுக்கும் பதிலடியும்!