தமிழ் சினிமாவில் காமெடி என்பதையும் தாண்டி ஹியூமரில் ஜொலிக்க வைப்பவர்கள் அந்தக் காலத்தில் நாகேஷ், அதற்கு அடுத்த தலைமுறையில் உலக நாகயன் கமல்ஹாசன். ஆனால் இப்போது காமெடி என்ற பெயரில் மொக்கைப் படங்களே வந்து…
View More ஒரே வார்த்தை தான் கமல் மற்றும் கிரேஸி மோகனை கிளீன் போல்டு செய்த நாகேஷ்…அபூர்வ சகோதரர்கள்
நான் அதைத் தான் செய்தேன் என கமலுக்கே தெரியாது… இளையராஜா உடைத்த ரகசியம்
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் என்றாலே அது தேனாமிர்தம் தான். எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது. அது 80ஸ் குட்டீஸ்களுக்கு நல்லாவே தெரியும். அவரது பாடல்கள் தான் எங்கு போனாலும் கேட்பார்கள். நைட் ஷிப்டில் வேலை…
View More நான் அதைத் தான் செய்தேன் என கமலுக்கே தெரியாது… இளையராஜா உடைத்த ரகசியம்கமல் காமெடியில் பட்டையைக் கிளப்புவதுக்கு இதுதான் காரணமா.. இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!
உலகநாயகன் கமல்ஹாசன் பல படங்கள் ஹியூமர் கலந்த காமெடியில் அட்டகாசமாக இருக்கும். தமிழ்த்திரை உலகில் எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும் கமல் அளவுக்கு டைமிங்காகக் காமெடி அடிக்க முடியாது. இதற்குப் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.…
View More கமல் காமெடியில் பட்டையைக் கிளப்புவதுக்கு இதுதான் காரணமா.. இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!அகர வரிசையில் அற்புதம் செய்த படங்களில் அயலான் எப்படி இருக்கும்?
பொதுவாக தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு படமும் சூப்பர்ஹிட் ஆகிவிடுகிறது. ஒரு சில படங்கள் வேண்டுமானால் அதில் விதிவிலக்காக இருக்கலாம். பெரும்பாலான படங்கள் அதிரிபுதிரி வெற்றியையேத் தந்துள்ளன. எம்ஜிஆர், சிவாஜி,…
View More அகர வரிசையில் அற்புதம் செய்த படங்களில் அயலான் எப்படி இருக்கும்?