திடீரென ஒய்வை அறிவித்த வார்னர் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published:

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த வாரம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றனர்.

இந்த போட்டிக்காக ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தயார் ஆகி வருகிறார்.
அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவர் விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வார்னர் அறிவித்துள்ளார். 36 வயதாகும் வார்னர் 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் வாழ்க்கையை முடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் காஸ்ட்லி நகர் மும்பை தான்.. வீட்டு வாடகை மட்டும் ரூ.1.5 லட்சம்..!

இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளனர் ,8158 ரன்களை அடித்துள்ளார், அதில் 25 சதங்கள் 34 அரை சதங்கள் அடங்கும் .மேலும் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 335 ரன்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...