ஓம் நமோ பகவதேசுப்ரமண்யாய
ஷண்முகாய மகாத்மனேஸ்ர்வ
சத்ரு ஸ்ம்ஹாரகாரணாய குஹாய
மஹா பல பராக்ரமாயவீராய
சூராய மக்தாய மஹா
பலாயபக்தாய பக்த பரிபாலனாயாதனாய
தனேஸ்வராயமம ஸர்வா
பீஷ்டம்ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!
சிறந்ததொரு குரு உபதேசத்தின்படி இம்மந்திரத்தைதை மிகுந்த நம்பிக்கையோடு தினமும் முருகன் கோவில் அல்லது படத்தின்முன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என ‘மாலா மந்த்ரம்’ என்னும் பழங்காலத்து நூல்மூல அறிந்துக்கொள்ளலாம்.