சித்திரை விஷு-ஏப்ரல் 13ல்சபரிமலை நடை திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடா வருடம் ஏப்ரல்மாதம் 14ல் வரும் சித்திரை புத்தாண்டு விசேஷம். கேரளத்தினர் விஷு கனி கொண்டாட்டமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். சித்திரை விஷுவுக்கு மாலையணிந்து ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள்…

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடா வருடம் ஏப்ரல்மாதம் 14ல் வரும் சித்திரை புத்தாண்டு விசேஷம். கேரளத்தினர் விஷு கனி கொண்டாட்டமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

67789d00962d0f6021a78941f01d2ebf

சித்திரை விஷுவுக்கு மாலையணிந்து ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் அதிகம். இந்த முறையும் சித்திரை விஷுவுக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது தகவல் வரும் 13 ல் நடை திறக்கப்படுகிறது. பூஜைகள் மட்டும் நடைபெறும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கேரளாவில் கொரோனா வைரஸ் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐயப்பன் கோவில் உள்ள மாவட்டமான பத்தனம் திட்டாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன