டேஸ்ட்டியான எள்ளு உருண்டை செய்யலாம் வாங்க!!

எள்ளு உருண்டையானது மிகவும் சத்துமிக்கது, அதனை வீட்டில் செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம். தேவையானவை: எள்ளு – 200 கிராம், வெல்லம் – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் –…

9ccd475c3932abc57df10717936a6302

எள்ளு உருண்டையானது மிகவும் சத்துமிக்கது, அதனை வீட்டில் செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:

எள்ளு – 200 கிராம்,

வெல்லம் – 200 கிராம்,

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,

நெய் – 3 டீஸ்பூன்

செய்முறை:

1. வாணலியில் எள்ளை வறுத்துக் கொள்ளவும்.

2. அடுத்து வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

3. கம்பி பதம் வந்ததும் எள், ஏலக்காய்த்தூள் நெய் சேர்த்து உருண்டை பிடித்தால் எள்ளு உருண்டை ரெடி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன