குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆலு சப்பாத்தி!!

தேவையானவை:  கோதுமை மாவு – 2 கப் உருளைக்கிழங்கு – 2  சீரகம் – 1/2 ஸ்பூன் பச்சைமிளகாய் – 3 மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன் தனியா தூள்- ½ ஸ்பூன் உப்பு –…

a53227a6e5117a9f39fb8d392e322b28

தேவையானவை: 
கோதுமை மாவு – 2 கப்
உருளைக்கிழங்கு – 2 
சீரகம் – 1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 3
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
தனியா தூள்- ½ ஸ்பூன்
உப்பு – கால் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
1. பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
2. அடுத்து மசித்த உருளைக் கிழங்குடன் சீரகம், பச்சைமிளகாய், மிளகாய்த் தூள், தனியாத் தூளைச் சேர்க்கவும்.
3. அடுத்து கோதுமை மாவுடன் உருளைக்கிழங்கு மசாலாவைச் சேர்த்து பிசைந்து தோசைக் கல்லில் வழக்கமான சப்பாத்திகளாகச் சுட்டு எடுத்தால் ஆலு சப்பாத்தி ரெடி.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன