ஆரோக்கியம் நிறைந்த ஆவாரம் பூ டீ!

தேவையானவை: ஆவாரம் பூ – கைப்பிடியளவு, ஏலக்காய் – 2, பட்டை – 1 துண்டு, தேன் –  2 ஸ்பூன், பால் – 1 டம்ளர். செய்முறை : 1. ஒரு பாத்திரத்தில்…

b1a0a191d5b3d57c240b0d225fa04417

தேவையானவை:
ஆவாரம் பூ – கைப்பிடியளவு,
ஏலக்காய் – 2,
பட்டை – 1 துண்டு,
தேன் –  2 ஸ்பூன்,
பால் – 1 டம்ளர்.

செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு ஆவாரம் பூ, பட்டை, ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
2. அடுத்து வேறொரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அடுத்து காய்ச்சிய பாலுடன் கொதிக்கவைத்த நீரைச் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு தேன் சேர்த்துக் கலந்தால் ஆவாரம் பூ டீ ரெடி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன