குழந்தைகளுக்கு பிடித்தமான கலர் இட்லி செய்யலாமா?- பச்சைப்பயறு இட்லி ரெசிபி!

Published:

இட்லி பொதுவாக வெள்ளை நிறத்தில் தான் இருக்கும், குழந்தைகள் கவருவதற்க்காக கலர் கலராக இட்லி செய்யலாமா… பச்சைப்பயறு இட்லி ரெசிபி

தேவையான பொருட்கள் :

பச்சைப்பயிறு – 2 கப்

உளுந்து – 1 கப்

புழுங்கலரிசி – 2 கப்

வெந்தயம் – 2 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை :

முதலில் பச்சை பயிறு, உளுந்து, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற விடவும்.

நன்றாக ஊறியதும், அதனை அரைத்து கொள்ளவும், அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.

கிராமத்து ஸ்டையில் கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு!

அடுத்தநாள் இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்தால் சத்தான பச்சைப்பயிறு இட்லி ரெடி.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment