religion
செய்திகள்

தீப வகாரத்தில் விஜய், பாஜகவின் பி டீம் என்று சொல்ல முடியாமல் எதிர்க்கட்சிகள் வாய் பொத்தி இருக்கின்றன. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி மற்றும் திமுக தலைவர்களிடமிருந்து எந்தவித அறிக்கையோ ட்வீட்டோ இல்லை. பாஜகவின் கைப்பாவை என்று இனி யாரும் தவெகவை சொல்ல முடியாது. அது உண்மையும் அல்ல.

நவம்பர் 25, 2026, 08:10
vijay tiruparangundram
செய்திகள்

மத அரசியல் செய்யலாம் என நினைத்த திமுகவுக்கு ஏமாற்றம்.. மத அரசியல் செய்யலாம் என நினைத்த பாஜகவுக்கும் ஏமாற்றம்.. பொதுமக்களோ பெரும் திருப்தி.. எந்தவிதமான மத அரசியலும் விஜய்யிடம் எடுபடாது என்பது உறுதியாகிவிட்டது.. சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் மாநிலத்திற்கு எது நல்லதோ, மாநில மக்களுக்கு எது நல்லதோ அதை தான் விஜய் செய்வார்.. இனி பாஜக பி டீம் தான் தவெக என யாரும் அரசியல் செய்ய முடியாது..

நவம்பர் 25, 2026, 07:41
bharani deepam
செய்திகள்

நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்குது, இதில் தீபம் ஏற்றணுமா? ஏற்ற வேண்டுமா? என்ற பிரச்சனை தான் பெரிதாக தெரிகிறதா? தீபம் ஏற்றினாலோ அல்லது ஏற்றவில்லை என்றாலோ மக்களின் வாழ்வாதாரம் அதிகரித்து விடுமா? தீபம் ஏற்றவில்லையே என்று எந்த உண்மையான இந்துக்களும் வருத்தப்படவில்லை.

நவம்பர் 24, 2026, 21:30
10
செய்திகள்

ஒரு எம்.எல்.ஏ அல்ல.. விஜய்யை தவிர 107 எம்.எல்.ஏக்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தாலும், மக்கள் விஜய் கைகாட்டும் வேறு நபர்களுக்கு வாக்களிப்பார்கள்.. விஜய்யை கைவிட இப்போதைக்கு மக்கள் தயாராக இல்லை.. அது வரும் 6 தொகுதி இடைத்தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு புரியும்..

நவம்பர் 24, 2026, 20:45
vijay tiruparangundram
செய்திகள்

உங்களுக்கு மட்டும் தான் அரசியல் செய்ய தெரியுமா? விஜய்க்கும் தெரியும்.. கொஞ்ச நேரத்துல கள்ளக்குறிச்சி விவகாரத்தை அத்தனை ஊடகங்களும் மறந்துவிட்டன.. திருப்பரங்குன்றம் தான் டிரெண்டிங்.. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்றவில்லை என்பது தான் ஒரே பேச்சு.. பாஜகவின் கைப்பாவை இல்லை என்பது நிரூபணம்.. அரசியல் செய்ய முடியாத நிலை திமுகவுக்கு.. அதிமுகவோ அமைதியோ அமைதி.. இன்னும் ஒரு வாரத்துக்கு இதுதான் பேச்சு…

நவம்பர் 24, 2026, 20:05
vijay tiruparangundram
செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்.. தவெகவை இஸ்லாமியருக்கு எதிராக சித்தரிக்க முயற்சி செய்யும் திமுக.. தவெகவை இந்துக்களுக்கு எதிராக சித்தரிக்க முயற்சிக்கும் பாஜக.. இரண்டுமே மக்கள் மத்தியில் ஈடுபடவில்லை.. தவெக அரசு மதச்சார்பற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம்.. மதத்தை வைத்து வாக்கு வாங்க வேண்டும் என்ற நிலைமை திமுக போல், பாஜக போல் தவெகவுக்கு இல்லை.

நவம்பர் 24, 2026, 19:47
cm vijay secretariet1
தமிழகம்

முதல் முறையாக ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., அதே ஆட்சியில் கைது செய்யப்பட வாய்ப்பு.. இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றம். யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் விஜய்யின் தூய ஆட்சி.. யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பும் அரசு அல்ல இது.. யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை உறுதி செய்யும் அரசு…

நவம்பர் 24, 2026, 18:47
cm vijay niti
செய்திகள்

பொள்ளாச்சி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இது அதிமுக ஆட்சி அல்ல.. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த குற்றத்தில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இது திமுக ஆட்சியும் அல்ல.. இது விஜய்யின் தூய ஆட்சி.. தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும் ஆட்சியை பற்றி கவலை கொள்ளாமல் நீதி தவறக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு கொண்ட முதலமைச்சர் விஜய்!!!

நவம்பர் 24, 2026, 17:10
whip in cm vijay hand
செய்திகள்

முதலமைச்சர் விஜய் ஒரு யுகத்தின் தலைவர் என்பதை நிரூபித்து விட்டார்.. கட்சியை விட கடமை மேலானது, பதவியை விட நீதி உயர்வானது என்பதை நிரூபித்துவிட்டார்.. எவ்ளோ பெரிய பதவியில் இருந்தாலும் சொந்த கட்சியே தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்பதை வெற்றிதலைவர் விஜய் செய்து காட்டியுள்ளார்.. ஆனாலும் ஒரு வேண்டுகோள்..

நவம்பர் 24, 2026, 15:59
ADVERTISEMENT

Latest News

பொழுதுபோக்கு

More
vettaikaran

அனிருத் சன் டிவியின் மருமகனாகி ஒரு வாரம் கூட ஆகல்லை.. அதுக்குள் அவர் கண்ட்ரோல் எடுத்து கொண்டாரா? வரும் ஞாயிறு அன்று விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ திரைப்படம் ஒளிபரப்பு.. அதிலும் விளம்பரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிக்கும் ‘வேட்டைக்காரன்’ என அறிவிப்பு.. சன் டிவி இப்படியெல்லாம் செய்யாதே.. விஜய் படத்தை போடாதே..

நவம்பர் 16, 2026, 23:15

செய்திகள்

More
Tiruparankundram

திருப்பரங்குன்றம் தீப ஒளி விவகாரத்தில் மக்கள் யாரும் குதிப்படையவில்லை. மக்கள் அவர்கள் வேலையை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கார்த்திகை அன்று தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார்கள். ஆனால் அரசியல்வாதிகள் தான் இதை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை ஒரு பிரச்சனை ஆக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்த திமுகவுக்கு ஏமாற்றம்.

நவம்பர் 25, 2026, 08:40
religion
vijay tiruparangundram

மத அரசியல் செய்யலாம் என நினைத்த திமுகவுக்கு ஏமாற்றம்.. மத அரசியல் செய்யலாம் என நினைத்த பாஜகவுக்கும் ஏமாற்றம்.. பொதுமக்களோ பெரும் திருப்தி.. எந்தவிதமான மத அரசியலும் விஜய்யிடம் எடுபடாது என்பது உறுதியாகிவிட்டது.. சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் மாநிலத்திற்கு எது நல்லதோ, மாநில மக்களுக்கு எது நல்லதோ அதை தான் விஜய் செய்வார்.. இனி பாஜக பி டீம் தான் தவெக என யாரும் அரசியல் செய்ய முடியாது..

நவம்பர் 25, 2026, 07:41
bharani deepam

ஆன்மீகம்

More

தமிழகம்

More
cm vijay secretariet1

முதல் முறையாக ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., அதே ஆட்சியில் கைது செய்யப்பட வாய்ப்பு.. இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றம். யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் விஜய்யின் தூய ஆட்சி.. யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பும் அரசு அல்ல இது.. யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை உறுதி செய்யும் அரசு…

நவம்பர் 24, 2026, 18:47
vijay with women

தவெக ஆட்சியில் மக்கள் தங்கள் குறைகளை சொல்கிறார்களாம்.. எதிர்க்கட்சியினர் விமர்சனம்.. திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்கள் குறைகளை சொல்லவாவது அனுமதி இருந்ததா? சுதந்திரம் இருந்ததா? ஆட்சியை எதிர்த்து குறை சொன்னால் உடனே தனிப்படை நள்ளிரவில் வந்து தூக்கும்.. தவெக ஆட்சியில் தைரியமாக வந்து குறை சொல்கிறார்களே என்று சந்தோஷபடுங்கள்.

நவம்பர் 23, 2026, 11:42
rahul vijay

காங்கிரஸ் உடன் இப்போதைக்கு பட்டும் படாமல் இருக்கவே விஜய் விரும்புகிறார். ஒன்று மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்காக நிதி வாங்க வேண்டும். இரண்டாவது காங்கிரஸ் தயவில் ஆட்சி நடக்கிறது. அதனால்தான் காங்கிரஸை பகைத்துக் கொள்ளவும் கூடாது. அதே நேரத்தில் காங்கிரஸுடன் நெருக்கமான உறவும் கூடாது.. சோனியா காந்தி புத்தகம் போய்விட்டு வந்தபின் ஒரு ட்வீட் கூட விஜய் போடவில்லை என்பதற்கு இதுதான் காரணம்.

நவம்பர் 19, 2026, 15:16
media

ஊடகங்களின் செய்திகளை இனி யாரும் பார்க்க வேண்டாம்.. பெரும்பாலான செய்தி ஊடகங்கள் திமுகவுக்கு சாதகமானது.. ஒரு குற்றம் திமுகவினர் செய்திருந்தால், அது செய்தியாகவே வராது.. அதே தவெகவினர் ஒரு சின்ன தப்பு செய்தால் கூட அன்றைய இரவு டிபேட்டில் வருவது உள்பட 3 நாட்கள் புலனாய்வு நடக்கும்.. இதுதான் செய்தியின் லட்சணம்..

நவம்பர் 14, 2026, 21:33

இந்தியா

More
modi 1

தங்கம் வாங்காதீர்கள் என்று சொல்லி இந்திய மக்களின் நஷ்டத்தை தவிர்த்தார்… 50% டிரம்ப் வரி விகித்தபோது ஏற்றுமதிக்கு மாற்று வழியை கண்டுபிடித்து கொடுத்தார்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்த போது அப்படித்தான் வாங்குவேன் என்று தைரியமான முடிவை எடுத்தார்..

நவம்பர் 22, 2026, 19:28
modi gold

மோடி ஒரு தீர்க்கதரிசி… அவர் சொன்னதால் தங்கம் வாங்காமல் இருந்தோம்.. கோடிக்கணக்கில் நஷ்டம் தவிர்ப்பு.. தங்க நகை வர்த்தகர்கள் எழுதிய கடிதம்.. மோடி சொல்லும்போது 90 கோடி ரூபாயாக இருந்த தங்கம் இன்று 1.25 கோடி ரூபாயாக சரிவு..மோடி எப்படி தங்கம் விலை தலைகீழாக சரியும் என்று கணித்தார்? சர்வதேச பொருளாதார அறிஞர்கள் ஆச்சரியம்.. இந்திய நாட்டு மக்களையும் நகை வியாபாரிகளையும் காத்தவர் மோடி.. குவியும் பாராட்டுக்கள்…

நவம்பர் 22, 2026, 14:53
ramleela maidan

இதுதான் சோனியா காந்தி, ராகுல் காந்தி புகைப்படமா? ஏஐ புகைப்படத்தை வைத்து கூட்டம் கூட்டியதாக காங்கிரஸ் நாடகமா? மழை காரணமாக கூட்டமே வராத நிகழ்ச்சிக்கு ஏஐ வைத்து மக்களை ஏமாற்றுகிறதா இண்டி கூட்டணி? காலியான சேர்கள், கூட்டமே இல்லாத மைதானம் குறித்த புகைப்படங்களை காங்கிரஸ் பார்க்கவே இல்லையா?

நவம்பர் 2, 2026, 11:49
modi trump1

ஜோதிடம்

More
Tiruparankundram
செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப ஒளி விவகாரத்தில் மக்கள் யாரும் குதிப்படையவில்லை. மக்கள் அவர்கள் வேலையை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கார்த்திகை அன்று தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார்கள். ஆனால் அரசியல்வாதிகள் தான் இதை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை ஒரு பிரச்சனை ஆக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்த திமுகவுக்கு ஏமாற்றம்.

நவம்பர் 25, 2026, 08:40
religion
செய்திகள்

தீப வகாரத்தில் விஜய், பாஜகவின் பி டீம் என்று சொல்ல முடியாமல் எதிர்க்கட்சிகள் வாய் பொத்தி இருக்கின்றன. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி மற்றும் திமுக தலைவர்களிடமிருந்து எந்தவித அறிக்கையோ ட்வீட்டோ இல்லை. பாஜகவின் கைப்பாவை என்று இனி யாரும் தவெகவை சொல்ல முடியாது. அது உண்மையும் அல்ல.

நவம்பர் 25, 2026, 08:10
vijay tiruparangundram
செய்திகள்

மத அரசியல் செய்யலாம் என நினைத்த திமுகவுக்கு ஏமாற்றம்.. மத அரசியல் செய்யலாம் என நினைத்த பாஜகவுக்கும் ஏமாற்றம்.. பொதுமக்களோ பெரும் திருப்தி.. எந்தவிதமான மத அரசியலும் விஜய்யிடம் எடுபடாது என்பது உறுதியாகிவிட்டது.. சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் மாநிலத்திற்கு எது நல்லதோ, மாநில மக்களுக்கு எது நல்லதோ அதை தான் விஜய் செய்வார்.. இனி பாஜக பி டீம் தான் தவெக என யாரும் அரசியல் செய்ய முடியாது..

நவம்பர் 25, 2026, 07:41
bharani deepam
செய்திகள்

நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்குது, இதில் தீபம் ஏற்றணுமா? ஏற்ற வேண்டுமா? என்ற பிரச்சனை தான் பெரிதாக தெரிகிறதா? தீபம் ஏற்றினாலோ அல்லது ஏற்றவில்லை என்றாலோ மக்களின் வாழ்வாதாரம் அதிகரித்து விடுமா? தீபம் ஏற்றவில்லையே என்று எந்த உண்மையான இந்துக்களும் வருத்தப்படவில்லை.

நவம்பர் 24, 2026, 21:30
10
செய்திகள்

ஒரு எம்.எல்.ஏ அல்ல.. விஜய்யை தவிர 107 எம்.எல்.ஏக்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தாலும், மக்கள் விஜய் கைகாட்டும் வேறு நபர்களுக்கு வாக்களிப்பார்கள்.. விஜய்யை கைவிட இப்போதைக்கு மக்கள் தயாராக இல்லை.. அது வரும் 6 தொகுதி இடைத்தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு புரியும்..

நவம்பர் 24, 2026, 20:45
vijay tiruparangundram
செய்திகள்

உங்களுக்கு மட்டும் தான் அரசியல் செய்ய தெரியுமா? விஜய்க்கும் தெரியும்.. கொஞ்ச நேரத்துல கள்ளக்குறிச்சி விவகாரத்தை அத்தனை ஊடகங்களும் மறந்துவிட்டன.. திருப்பரங்குன்றம் தான் டிரெண்டிங்.. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்றவில்லை என்பது தான் ஒரே பேச்சு.. பாஜகவின் கைப்பாவை இல்லை என்பது நிரூபணம்.. அரசியல் செய்ய முடியாத நிலை திமுகவுக்கு.. அதிமுகவோ அமைதியோ அமைதி.. இன்னும் ஒரு வாரத்துக்கு இதுதான் பேச்சு…

நவம்பர் 24, 2026, 20:05
vijay tiruparangundram
செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்.. தவெகவை இஸ்லாமியருக்கு எதிராக சித்தரிக்க முயற்சி செய்யும் திமுக.. தவெகவை இந்துக்களுக்கு எதிராக சித்தரிக்க முயற்சிக்கும் பாஜக.. இரண்டுமே மக்கள் மத்தியில் ஈடுபடவில்லை.. தவெக அரசு மதச்சார்பற்ற அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம்.. மதத்தை வைத்து வாக்கு வாங்க வேண்டும் என்ற நிலைமை திமுக போல், பாஜக போல் தவெகவுக்கு இல்லை.

நவம்பர் 24, 2026, 19:47
cm vijay secretariet1
தமிழகம்

முதல் முறையாக ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., அதே ஆட்சியில் கைது செய்யப்பட வாய்ப்பு.. இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றம். யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் விஜய்யின் தூய ஆட்சி.. யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பும் அரசு அல்ல இது.. யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை உறுதி செய்யும் அரசு…

நவம்பர் 24, 2026, 18:47
cm vijay niti
செய்திகள்

பொள்ளாச்சி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இது அதிமுக ஆட்சி அல்ல.. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த குற்றத்தில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இது திமுக ஆட்சியும் அல்ல.. இது விஜய்யின் தூய ஆட்சி.. தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும் ஆட்சியை பற்றி கவலை கொள்ளாமல் நீதி தவறக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு கொண்ட முதலமைச்சர் விஜய்!!!

நவம்பர் 24, 2026, 17:10
whip in cm vijay hand
செய்திகள்

முதலமைச்சர் விஜய் ஒரு யுகத்தின் தலைவர் என்பதை நிரூபித்து விட்டார்.. கட்சியை விட கடமை மேலானது, பதவியை விட நீதி உயர்வானது என்பதை நிரூபித்துவிட்டார்.. எவ்ளோ பெரிய பதவியில் இருந்தாலும் சொந்த கட்சியே தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்பதை வெற்றிதலைவர் விஜய் செய்து காட்டியுள்ளார்.. ஆனாலும் ஒரு வேண்டுகோள்..

நவம்பர் 24, 2026, 15:59
collector
செய்திகள்

தவெக எம்.எல்.ஏக்கள் எல்லோரும் ஜெயிச்சது விஜய் என்கிற அந்த ஒரு மனுஷனால, உங்களால அந்த மனுஷனுக்கு உதவியா இருக்க முடிலனாலும் இப்படி உபத்திரமா இருக்காதீங்க.. மீண்டும் அதே ஊழல், அதிகாராத்துவத கேவலமான அரசியல் செய்யும் கும்பலை மீண்டும் வர வைத்து விடாதீர்கள்..

நவம்பர் 24, 2026, 15:30
kallakurichi mla
செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்? எம்எல்ஏ பதவி பறி போகுமா? சட்டம் என்ன சொல்கிறது? ஒரு ஆண் எம்.எல்.ஏ, பெண் கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்பினால் IT Act பிரிவு 67ன் கீழ் 3 ஆண்டு வரை சிறை + 5 லட்சம் அபராதம், BNS 79ன் கீழ் 3 ஆண்டு வரை, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத்தின் கீழ் 5 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படலாம்.

நவம்பர் 24, 2026, 14:55