karunanidhi stalin udhayanidhi
செய்திகள்

தேசிய அரசியலுக்கு செல்கிறாரா மு க ஸ்டாலின்? தமிழக அரசியலை உதயநிதி பார்த்துக்கொள்வார்.. அதனால் தான் கொளத்தூர் தொகுதியில் நிற்கவில்லை என தகவல்.. 2029 தேர்தலில் எம்பி பதவிக்காக ஸ்டாலின் போட்டியிடுவார் என தகவல்..

நவம்பர் 23, 2026, 10:59
Chennai Gold rate likely to fall below 50000 per pavan and a Savaran down Rs 3,360 in last 6 days
செய்திகள்

தங்கம் விற்கும்போது லாபம் கிடைப்பது என்பது தவறு.. வாங்கும்போது தான் லாபம் கிடைக்கும்… சரியான நேரத்தில் தங்கம் வாங்க வேண்டும்.. அப்போது தான் எப்போது விற்றாலும் லாபம் கிடைக்கும்.. தங்கம் சரிந்துவிட்டதே என்று அவசரப்பட்டு வாங்க வேண்டாம்.. .. இன்னும் சரியும்.. சரிவு முடிவுக்கு வந்து நிலை பெறனும்.. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும்.. அப்போது வாங்க வேண்டும்.

நவம்பர் 23, 2026, 10:26
Dearness allowance with 18 months of arrear will be released soon By union government
செய்திகள்

மோடியை வெறுக்கும் போலி பொருளாதார நிபுணர்கள்.. மோடி என்ன சொன்னாலும் அதை தவறு என்று சொல்லும் மெண்டல்கள். மோடி தங்கம் வாங்காதீர்கள் என்று சொன்னபோது சில போலி பொருளாதார வல்லுநர்கள் தங்கத்தை அதிகம் வாங்குங்கள். இன்னும் சில மாதங்களில் ஒரு கிராம் 20,000 ரூபாய் போகும் என்று சொன்னார்கள். அது மட்டுமின்றி ரூபாய் மதிப்பு 120 ஆக சரியும். அதனால் தங்கம் விலை உயரும் என்றார்கள். ஆனால் நடந்ததோ தலைகீழ்.

நவம்பர் 23, 2026, 07:59
pm modi iti
செய்திகள்

டிகிரி முடித்து, மாஸ்டர் டிகிரி முடித்து, அதன் பின் கம்ப்யூட்டர் கோர்ஸ்கள் படித்து முடிக்க குறைந்தது 25 வயது ஆகிவிடும். ஆனால் பிரதமர் மோடி சொன்ன ஐடிஐ 20 வயதில் படித்து முடித்து 21வது வயதில் வேலைக்கு போய்விடலாம்.. நமக்கு தேவை ஏட்டு சுரைக்காய் படித்த பட்டதாரிகள் அல்ல, திறமையானவர்கள்.. ஐஐடி அளவுக்கு ஐடிஐ பரவலாக்க வேண்டும். ஐடிஐ படித்தவர்கள் வேலை இல்லாமல் இருந்ததாக சரித்திரம் இல்லை

நவம்பர் 23, 2026, 07:30
vs babu vijay
செய்திகள்

6 தொகுதி இடைத்தேர்தலில் கொளத்தூர் தான் தவெகவுக்கு ஈசி வெற்றி.. விஎஸ் பாபுவின் இறுதிச்சடங்கின்போது வெற்றி உறுதியாகிடுச்சு.. இப்போது வேட்பாளர் யார் என்பது மட்டுமே கேள்வி.. விஜய்யின் முதல் சாய்ஸ் தணிகா.. விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து நெருக்கமானவர்.. இரண்டாவது சாய்ஸ் விஎஸ் பாபுவின் மகன்.. இருவரில் யார் வேட்பாளர் என்றாலும் விசில் வின் பண்ண போவது உறுதி..

நவம்பர் 23, 2026, 07:06
செய்திகள்

டிரம்ப் ஒரு காமெடி பீஸ் என்பது உலகிற்கே தெரிந்துவிட்டது.. புதின் ஒரு புதிரானவர் என்பதால் அவருடன் நட்பு வைத்து கொள்ளவே பல நாடுகளுக்கு பயம்.. சீனாவும் மற்ற நாடுகள் வளர்வதை விரும்பாது.. உலகிற்கே வழிகாட்டியாக இருக்கும் ஒரே தலைவர் மோடி தான்.. மோடியின் நட்பிற்காக உலகமே காத்திருக்கிறது..

நவம்பர் 22, 2026, 23:00
Gold
செய்திகள்

தங்கத்தை நகைக்காக வாங்குங்கள் தவறில்லை.. திருமணத்திற்காக வாங்குங்கள் தவறில்லை.. ஆத்திர அவசரத்திற்கு அடமானம் வைத்து கொள்ளலாம் என்று வாங்குங்கள், அதுவும் தவறில்லை… ஆனால் தங்கத்தை முதலீட்டிற்காக வாங்காதீர்கள்.. நீண்ட கால முதலீட்டில் தங்கத்தை விட அதிக சதவீத லாபம் கொடுத்த பங்குகள், மியூட்சுவல் ஃபண்ட்கள் ஏராளமாக இருக்கிறது..

நவம்பர் 22, 2026, 22:15
vijay vs stalin udhayanidhi
செய்திகள்

கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுவது மிகப்பெரிய ரிஸ்க்.. 2வது முறை தோல்வி அடைந்தால் அவரது தலைமை பதவிக்கே ஆபத்து வரலாம்.. ஒரு பக்கம் உதயநிதி.. இன்னொரு பக்கம் கனிமொழி… அடுத்த பக்கம் சீனியர் தலைவர்கள்.. ஒரு அறிமுக கட்சியிடம் 2 முறை தோற்றவருக்கு தலைமை பதவி தேவையா? என கேள்வி எழலாம்… ஸ்டாலின் இந்த ரிஸ்க்கை எடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது…

நவம்பர் 22, 2026, 21:23
vijay vs dmk11
செய்திகள்

விஜய் ஆட்சியை கவிழ்க்க ரெண்டு திராவிட கட்சிகளும் ரெடியா? தேசிய தலைமை வேண்டாம் என சொன்னாலும் ஆட்சியை கவிழ்க்க உதவுவோம் என இடதுசாரிகள் சொன்னார்களா? விசிக தள்ளாட்டத்தில் இருப்பதாக தகவல்.. பாமகவும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க சம்மதம் எனவும் தகவல்..காங்கிரஸ், முஸ்லீம் லீக் தவிர விஜய்க்கு ஆதரவாக எந்த கட்சிகளும் இல்லையா?

நவம்பர் 22, 2026, 20:33
ADVERTISEMENT

Latest News

பொழுதுபோக்கு

More
vettaikaran

அனிருத் சன் டிவியின் மருமகனாகி ஒரு வாரம் கூட ஆகல்லை.. அதுக்குள் அவர் கண்ட்ரோல் எடுத்து கொண்டாரா? வரும் ஞாயிறு அன்று விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ திரைப்படம் ஒளிபரப்பு.. அதிலும் விளம்பரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிக்கும் ‘வேட்டைக்காரன்’ என அறிவிப்பு.. சன் டிவி இப்படியெல்லாம் செய்யாதே.. விஜய் படத்தை போடாதே..

நவம்பர் 16, 2026, 23:15

செய்திகள்

More
karunanidhi stalin udhayanidhi
Chennai Gold rate likely to fall below 50000 per pavan and a Savaran down Rs 3,360 in last 6 days

தங்கம் விற்கும்போது லாபம் கிடைப்பது என்பது தவறு.. வாங்கும்போது தான் லாபம் கிடைக்கும்… சரியான நேரத்தில் தங்கம் வாங்க வேண்டும்.. அப்போது தான் எப்போது விற்றாலும் லாபம் கிடைக்கும்.. தங்கம் சரிந்துவிட்டதே என்று அவசரப்பட்டு வாங்க வேண்டாம்.. .. இன்னும் சரியும்.. சரிவு முடிவுக்கு வந்து நிலை பெறனும்.. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும்.. அப்போது வாங்க வேண்டும்.

நவம்பர் 23, 2026, 10:26
Dearness allowance with 18 months of arrear will be released soon By union government

மோடியை வெறுக்கும் போலி பொருளாதார நிபுணர்கள்.. மோடி என்ன சொன்னாலும் அதை தவறு என்று சொல்லும் மெண்டல்கள். மோடி தங்கம் வாங்காதீர்கள் என்று சொன்னபோது சில போலி பொருளாதார வல்லுநர்கள் தங்கத்தை அதிகம் வாங்குங்கள். இன்னும் சில மாதங்களில் ஒரு கிராம் 20,000 ரூபாய் போகும் என்று சொன்னார்கள். அது மட்டுமின்றி ரூபாய் மதிப்பு 120 ஆக சரியும். அதனால் தங்கம் விலை உயரும் என்றார்கள். ஆனால் நடந்ததோ தலைகீழ்.

நவம்பர் 23, 2026, 07:59
pm modi iti

டிகிரி முடித்து, மாஸ்டர் டிகிரி முடித்து, அதன் பின் கம்ப்யூட்டர் கோர்ஸ்கள் படித்து முடிக்க குறைந்தது 25 வயது ஆகிவிடும். ஆனால் பிரதமர் மோடி சொன்ன ஐடிஐ 20 வயதில் படித்து முடித்து 21வது வயதில் வேலைக்கு போய்விடலாம்.. நமக்கு தேவை ஏட்டு சுரைக்காய் படித்த பட்டதாரிகள் அல்ல, திறமையானவர்கள்.. ஐஐடி அளவுக்கு ஐடிஐ பரவலாக்க வேண்டும். ஐடிஐ படித்தவர்கள் வேலை இல்லாமல் இருந்ததாக சரித்திரம் இல்லை

நவம்பர் 23, 2026, 07:30

ஆன்மீகம்

More

தமிழகம்

More
vijay with women

தவெக ஆட்சியில் மக்கள் தங்கள் குறைகளை சொல்கிறார்களாம்.. எதிர்க்கட்சியினர் விமர்சனம்.. திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்கள் குறைகளை சொல்லவாவது அனுமதி இருந்ததா? சுதந்திரம் இருந்ததா? ஆட்சியை எதிர்த்து குறை சொன்னால் உடனே தனிப்படை நள்ளிரவில் வந்து தூக்கும்.. தவெக ஆட்சியில் தைரியமாக வந்து குறை சொல்கிறார்களே என்று சந்தோஷபடுங்கள்.

நவம்பர் 23, 2026, 11:42
rahul vijay

காங்கிரஸ் உடன் இப்போதைக்கு பட்டும் படாமல் இருக்கவே விஜய் விரும்புகிறார். ஒன்று மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்காக நிதி வாங்க வேண்டும். இரண்டாவது காங்கிரஸ் தயவில் ஆட்சி நடக்கிறது. அதனால்தான் காங்கிரஸை பகைத்துக் கொள்ளவும் கூடாது. அதே நேரத்தில் காங்கிரஸுடன் நெருக்கமான உறவும் கூடாது.. சோனியா காந்தி புத்தகம் போய்விட்டு வந்தபின் ஒரு ட்வீட் கூட விஜய் போடவில்லை என்பதற்கு இதுதான் காரணம்.

நவம்பர் 19, 2026, 15:16
media

ஊடகங்களின் செய்திகளை இனி யாரும் பார்க்க வேண்டாம்.. பெரும்பாலான செய்தி ஊடகங்கள் திமுகவுக்கு சாதகமானது.. ஒரு குற்றம் திமுகவினர் செய்திருந்தால், அது செய்தியாகவே வராது.. அதே தவெகவினர் ஒரு சின்ன தப்பு செய்தால் கூட அன்றைய இரவு டிபேட்டில் வருவது உள்பட 3 நாட்கள் புலனாய்வு நடக்கும்.. இதுதான் செய்தியின் லட்சணம்..

நவம்பர் 14, 2026, 21:33
library

ஒரு வழியா கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ, துணை சபாநாயகர் விவகாரத்தை வைத்து நூலக ஊழலை மறக்கடிச்சாச்சு.. இதுதான் திராவிட கட்சிகளின் திறமை.. தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தால் உடனே அதை மடைமாற்ற ஒரு வதந்தியை பரப்புவது, ஊடகங்களை வைத்து பேசுபொருளாக்குவது, மெயின்ஸ்ட்ரீம் மீடியாவை வைத்து விவாதம் நடத்துவது.. ஆனால் இந்த டிஜிட்டல் உலகில் இதெல்லாம் நடக்காது.

நவம்பர் 14, 2026, 14:16

இந்தியா

More
modi 1

தங்கம் வாங்காதீர்கள் என்று சொல்லி இந்திய மக்களின் நஷ்டத்தை தவிர்த்தார்… 50% டிரம்ப் வரி விகித்தபோது ஏற்றுமதிக்கு மாற்று வழியை கண்டுபிடித்து கொடுத்தார்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்த போது அப்படித்தான் வாங்குவேன் என்று தைரியமான முடிவை எடுத்தார்..

நவம்பர் 22, 2026, 19:28
modi gold

மோடி ஒரு தீர்க்கதரிசி… அவர் சொன்னதால் தங்கம் வாங்காமல் இருந்தோம்.. கோடிக்கணக்கில் நஷ்டம் தவிர்ப்பு.. தங்க நகை வர்த்தகர்கள் எழுதிய கடிதம்.. மோடி சொல்லும்போது 90 கோடி ரூபாயாக இருந்த தங்கம் இன்று 1.25 கோடி ரூபாயாக சரிவு..மோடி எப்படி தங்கம் விலை தலைகீழாக சரியும் என்று கணித்தார்? சர்வதேச பொருளாதார அறிஞர்கள் ஆச்சரியம்.. இந்திய நாட்டு மக்களையும் நகை வியாபாரிகளையும் காத்தவர் மோடி.. குவியும் பாராட்டுக்கள்…

நவம்பர் 22, 2026, 14:53
ramleela maidan

இதுதான் சோனியா காந்தி, ராகுல் காந்தி புகைப்படமா? ஏஐ புகைப்படத்தை வைத்து கூட்டம் கூட்டியதாக காங்கிரஸ் நாடகமா? மழை காரணமாக கூட்டமே வராத நிகழ்ச்சிக்கு ஏஐ வைத்து மக்களை ஏமாற்றுகிறதா இண்டி கூட்டணி? காலியான சேர்கள், கூட்டமே இல்லாத மைதானம் குறித்த புகைப்படங்களை காங்கிரஸ் பார்க்கவே இல்லையா?

நவம்பர் 2, 2026, 11:49
modi trump1

ஜோதிடம்

More
vijay with women
தமிழகம்

தவெக ஆட்சியில் மக்கள் தங்கள் குறைகளை சொல்கிறார்களாம்.. எதிர்க்கட்சியினர் விமர்சனம்.. திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்கள் குறைகளை சொல்லவாவது அனுமதி இருந்ததா? சுதந்திரம் இருந்ததா? ஆட்சியை எதிர்த்து குறை சொன்னால் உடனே தனிப்படை நள்ளிரவில் வந்து தூக்கும்.. தவெக ஆட்சியில் தைரியமாக வந்து குறை சொல்கிறார்களே என்று சந்தோஷபடுங்கள்.

நவம்பர் 23, 2026, 11:42
karunanidhi stalin udhayanidhi
செய்திகள்

தேசிய அரசியலுக்கு செல்கிறாரா மு க ஸ்டாலின்? தமிழக அரசியலை உதயநிதி பார்த்துக்கொள்வார்.. அதனால் தான் கொளத்தூர் தொகுதியில் நிற்கவில்லை என தகவல்.. 2029 தேர்தலில் எம்பி பதவிக்காக ஸ்டாலின் போட்டியிடுவார் என தகவல்..

நவம்பர் 23, 2026, 10:59
Chennai Gold rate likely to fall below 50000 per pavan and a Savaran down Rs 3,360 in last 6 days
செய்திகள்

தங்கம் விற்கும்போது லாபம் கிடைப்பது என்பது தவறு.. வாங்கும்போது தான் லாபம் கிடைக்கும்… சரியான நேரத்தில் தங்கம் வாங்க வேண்டும்.. அப்போது தான் எப்போது விற்றாலும் லாபம் கிடைக்கும்.. தங்கம் சரிந்துவிட்டதே என்று அவசரப்பட்டு வாங்க வேண்டாம்.. .. இன்னும் சரியும்.. சரிவு முடிவுக்கு வந்து நிலை பெறனும்.. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும்.. அப்போது வாங்க வேண்டும்.

நவம்பர் 23, 2026, 10:26
Dearness allowance with 18 months of arrear will be released soon By union government
செய்திகள்

மோடியை வெறுக்கும் போலி பொருளாதார நிபுணர்கள்.. மோடி என்ன சொன்னாலும் அதை தவறு என்று சொல்லும் மெண்டல்கள். மோடி தங்கம் வாங்காதீர்கள் என்று சொன்னபோது சில போலி பொருளாதார வல்லுநர்கள் தங்கத்தை அதிகம் வாங்குங்கள். இன்னும் சில மாதங்களில் ஒரு கிராம் 20,000 ரூபாய் போகும் என்று சொன்னார்கள். அது மட்டுமின்றி ரூபாய் மதிப்பு 120 ஆக சரியும். அதனால் தங்கம் விலை உயரும் என்றார்கள். ஆனால் நடந்ததோ தலைகீழ்.

நவம்பர் 23, 2026, 07:59
pm modi iti
செய்திகள்

டிகிரி முடித்து, மாஸ்டர் டிகிரி முடித்து, அதன் பின் கம்ப்யூட்டர் கோர்ஸ்கள் படித்து முடிக்க குறைந்தது 25 வயது ஆகிவிடும். ஆனால் பிரதமர் மோடி சொன்ன ஐடிஐ 20 வயதில் படித்து முடித்து 21வது வயதில் வேலைக்கு போய்விடலாம்.. நமக்கு தேவை ஏட்டு சுரைக்காய் படித்த பட்டதாரிகள் அல்ல, திறமையானவர்கள்.. ஐஐடி அளவுக்கு ஐடிஐ பரவலாக்க வேண்டும். ஐடிஐ படித்தவர்கள் வேலை இல்லாமல் இருந்ததாக சரித்திரம் இல்லை

நவம்பர் 23, 2026, 07:30
vs babu vijay
செய்திகள்

6 தொகுதி இடைத்தேர்தலில் கொளத்தூர் தான் தவெகவுக்கு ஈசி வெற்றி.. விஎஸ் பாபுவின் இறுதிச்சடங்கின்போது வெற்றி உறுதியாகிடுச்சு.. இப்போது வேட்பாளர் யார் என்பது மட்டுமே கேள்வி.. விஜய்யின் முதல் சாய்ஸ் தணிகா.. விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து நெருக்கமானவர்.. இரண்டாவது சாய்ஸ் விஎஸ் பாபுவின் மகன்.. இருவரில் யார் வேட்பாளர் என்றாலும் விசில் வின் பண்ண போவது உறுதி..

நவம்பர் 23, 2026, 07:06
செய்திகள்

டிரம்ப் ஒரு காமெடி பீஸ் என்பது உலகிற்கே தெரிந்துவிட்டது.. புதின் ஒரு புதிரானவர் என்பதால் அவருடன் நட்பு வைத்து கொள்ளவே பல நாடுகளுக்கு பயம்.. சீனாவும் மற்ற நாடுகள் வளர்வதை விரும்பாது.. உலகிற்கே வழிகாட்டியாக இருக்கும் ஒரே தலைவர் மோடி தான்.. மோடியின் நட்பிற்காக உலகமே காத்திருக்கிறது..

நவம்பர் 22, 2026, 23:00
Gold
செய்திகள்

தங்கத்தை நகைக்காக வாங்குங்கள் தவறில்லை.. திருமணத்திற்காக வாங்குங்கள் தவறில்லை.. ஆத்திர அவசரத்திற்கு அடமானம் வைத்து கொள்ளலாம் என்று வாங்குங்கள், அதுவும் தவறில்லை… ஆனால் தங்கத்தை முதலீட்டிற்காக வாங்காதீர்கள்.. நீண்ட கால முதலீட்டில் தங்கத்தை விட அதிக சதவீத லாபம் கொடுத்த பங்குகள், மியூட்சுவல் ஃபண்ட்கள் ஏராளமாக இருக்கிறது..

நவம்பர் 22, 2026, 22:15
vijay vs stalin udhayanidhi
செய்திகள்

கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுவது மிகப்பெரிய ரிஸ்க்.. 2வது முறை தோல்வி அடைந்தால் அவரது தலைமை பதவிக்கே ஆபத்து வரலாம்.. ஒரு பக்கம் உதயநிதி.. இன்னொரு பக்கம் கனிமொழி… அடுத்த பக்கம் சீனியர் தலைவர்கள்.. ஒரு அறிமுக கட்சியிடம் 2 முறை தோற்றவருக்கு தலைமை பதவி தேவையா? என கேள்வி எழலாம்… ஸ்டாலின் இந்த ரிஸ்க்கை எடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது…

நவம்பர் 22, 2026, 21:23
vijay vs dmk11
செய்திகள்

விஜய் ஆட்சியை கவிழ்க்க ரெண்டு திராவிட கட்சிகளும் ரெடியா? தேசிய தலைமை வேண்டாம் என சொன்னாலும் ஆட்சியை கவிழ்க்க உதவுவோம் என இடதுசாரிகள் சொன்னார்களா? விசிக தள்ளாட்டத்தில் இருப்பதாக தகவல்.. பாமகவும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க சம்மதம் எனவும் தகவல்..காங்கிரஸ், முஸ்லீம் லீக் தவிர விஜய்க்கு ஆதரவாக எந்த கட்சிகளும் இல்லையா?

நவம்பர் 22, 2026, 20:33
vijay tiruparangundram
செய்திகள்

முருகனை பகைக்க வேண்டாம் முதல்வர் விஜய் சார்.. கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தால் மேல்முறையீடு செய்வதை தவிர்த்திருக்கலாம்.. உங்களுடைய உண்மையான கூட்டணி மக்கள் தான்.. தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து மக்கள் விரும்புகிறார்கள்.. தீபம் ஏற்றுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று இஸ்லாமிய மக்களும் கூறுகின்றனர்… ஆனால் அரசியல்வாதிகள், மதவாதிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. இந்த விஷயத்தில் விஜய் மக்கள் பக்கமே நிற்க வேண்டும்.. மக்களையும் முருகனையும் பகைத்தவர்களை கர்மா சும்மா விடாது…

நவம்பர் 22, 2026, 19:59