செய்திகள்
விஜய் ஆட்சிக்கு வந்த 7 மாதத்தில் சுமார் 17000 கோடி வரி வசூல் அதிகம்.. கஜானாவிற்குள் குவியும் நிதி.. ஃபார்ட் பண்ட், ஊழல் இல்லாமல் இருப்பதால் அரசின் வருவாய் உயர்வு.. 7 மாதத்தில் இவ்வளவு வளர்ச்சி என்றால் 60 வருடங்களில் எவ்வளவு நிதி உயர்த்தியிருக்கலாம்? திராவிட கட்சிகள் ஏன் செய்யவில்லை? கடனே இல்லாமல் அரசை நடத்தியிருக்கலாம்…
செய்திகள்
தவெக ஆட்சியை கவிழ்க்க மாஸ்டர் பிளான்.. 6 மாதம் கவர்ன ஆட்சி.. அதற்குள் என்.டி.ஏவில் சேர்ந்து மத்திய அமைச்சர்கள் பதவியை பெற திமுக திட்டமா? கவர்னர் ஆட்சியில் விஜய் உள்பட அவரது அமைச்சரவை மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? கரூர் வழக்கு வேகப்படுத்தப்படுமா? கலெக்டர் விவகாரம் உள்பட பல விஷயங்களில் வழக்குப்பதிவு செய்யப்படுமா?
செய்திகள்
விஜய் ஆட்சியை ஸ்டாலின் நினைத்தால் கவிழ்க்கலாம்.. 30 எம்எல்ஏக்கள் என்ன, 60 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க கூட அவர்களிடம் பணம் இருக்கிறது.. ஆனால் கவிழ்த்தபின் என்ன செய்வார்கள்? கவர்னர் ஆட்சி நடக்கும்.. ஆறு மாதத்தில் தமிழ்நாட்டில் பாஜக என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாவற்றையும் செய்து விடும்.. அதன் பிறகு தேர்தல் நடந்தாலும் திமுக ஜெயிக்குமா?
செய்திகள்
பங்குச்சந்தை இன்று திடீரென 1500 புள்ளிகள் இறங்கிவிட்டது.. தங்கமும் இறங்கி கொண்டே வருகிறது.. வெள்ளி படு வீழ்ச்சி அடைந்து விட்டது.. பிட்காயின் கிட்டத்தட்ட ஆபத்தான நிலைக்கு போய்விட்டது.. மியூச்சுவல் ஃபண்டுகளும் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை.. எப்டியில் பணத்தை போட்டால் வெறும் ஆறு சதவீதம் தான் வட்டி கிடைக்கிறது.. அது இன்ஃப்ளேஷன்க்கு கூட போதவில்லை..
செய்திகள்
விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என வாய் கூசாமல் வாடகை வாய்கள் பேசுகிறார்கள்.. அவருக்கா அரசியல் தெரியவில்லை? இரண்டு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி விட்டு உட்கார்ந்திருக்கிறார்.. அரசியல் தெரியாதவர்கள் எப்படி இதை சாத்தியமாக முடியும்? எந்த குற்றச்சாட்டு சொன்னாலும் மௌனத்திலேயே அடித்து வீழ்த்தி விடுகிறார்.. அவருடைய விர்ச்சுவல் படைகள் எதிர்க்கட்சியினரை வச்சி செய்கின்றன.. விஜய்யை எப்படி சமாளிப்பது என்று முதல் முறையாக எல்லா கட்சியும் திணறுகின்றன.. இப்படி ஒரு அரசியல் பூகம்பத்தை இதுவரை தமிழக அரசியல் பார்த்ததே இல்லை.. விஜய் அரசியலையே கரைத்து குடித்துவிட்டு அமைதியாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்
செய்திகள்
கோடிக்கணக்கில் உள்ள சராசரி இந்துக்கள் மதச்சார்பற்றவர்கள்.. அவர்கள் எந்த மதத்தையும் புண்படுத்த மாட்டார்கள்.. மதத்தை வைத்து அரசியல் செய்வது அரசியல்வாதிகள் மட்டுமே.. சில மத அமைப்புகளும் மதவெறியை தூண்டலாம்.. ஆனால் சராசரி இந்துக்கள் .சிறுபான்மையினரை எந்த விதத்திலும் வருத்தப்பட வைக்க மாட்டார்கள்.. இதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ள வேண்டும்..
செய்திகள்
புல்லட் ரயில் ஒருபோதும் கட்டப்படாது. சொன்னது ராகுல் காந்தி, செய்து முடித்தது மோடி.. சட்டப்பிரிவு 370 ஒருபோதும் நீக்கப்படாது. சொன்னது ஓவைசி, செய்து முடித்தது மோடி.. ராமர் கோயில் ஒருபோதும் கட்டப்படாது. சொன்னது துருவ் ரதி.. செய்து முடித்தது மோடி.. மேற்கு வங்கம் ஒருபோதும் பாஜகவை தேர்ந்தெடுக்காது.. சொன்னது மம்தா.. செய்து முடித்தது மோடி.. யூபிஐ இந்தியாவில் வெற்றி பெறாது.. சொன்னது சிதம்பரம்.. செய்து முடித்தது மோடி.
செய்திகள்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மற்றும் பெண் கலெக்டர் விவகாரம்.. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வரை வச்சி செய்த நீதிபதி.. கலெக்டருக்கு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களிடம் உள்ள ஆதாரங்கள் என்ன? செய்தித்தாளின் அடிப்படையில் என்னால் வழக்கை விசாரிக்க முடியாது.. ஒரு ஐஏஎஸ் அதிகாரியால் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாதா?
தமிழகம்
தவெக ஆட்சியில் மக்கள் தங்கள் குறைகளை சொல்கிறார்களாம்.. எதிர்க்கட்சியினர் விமர்சனம்.. திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்கள் குறைகளை சொல்லவாவது அனுமதி இருந்ததா? சுதந்திரம் இருந்ததா? ஆட்சியை எதிர்த்து குறை சொன்னால் உடனே தனிப்படை நள்ளிரவில் வந்து தூக்கும்.. தவெக ஆட்சியில் தைரியமாக வந்து குறை சொல்கிறார்களே என்று சந்தோஷபடுங்கள்.
ADVERTISEMENT
Latest News
பொழுதுபோக்கு
More
செய்திகள்
More
ஆன்மீகம்
Moreதமிழகம்
More
இந்தியா
More
ஜோதிடம்
More











