ஸ்ட்ராபெரி நிறத்தில் காட்சியளித்த நிலா! என்ன காரணம் தெரியுமா?

Published:

சில சமயங்களில் உலகத்தில் பல வித்தியாசமான விஷயங்களை நாம் பார்க்கின்றோம். அதுபோல கடந்த வாரத்தில் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் ஸ்ட்ராபெரி நிறத்தில் மாறி பளபளத்து நிலாவை பார்த்து உள்ளார்கள்.

மேலும் இந்த நிலவை அமெரிக்காவின் சில முக்கிய இடங்களில் தென்பட்டுள்ளது. இதனை புகைப்படம் எடுத்த மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள் .இதற்கு காரணம் பூமியின் அண்டத்தில் உள்ள மாசு மற்றும் தூசு பொருட்கள் தான்.

இது நிலாவின் ஒளி சிதைத்து நிறத்தை மாற்றுகின்றது. மேலும் இதற்கு ஸ்ட்ராபெரி மூன் என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்து நாச விளக்கம் கொடுத்துள்ளது.

ஜூன் மாதம் ஏற்படும் முழு நிலவிற்கும் 1930 ஆம் ஆண்டு வாழ்ந்த அமெரிக்காவின் பால்கோபின் பழங்குடியின மக்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. வசந்த காலத்தில் தொடக்கத்தில் அல்லது இறுதியில் வரும் நிலவை தான் ஸ்ட்ராபெரி நிலா என்கின்றார்கள்.

ஜெயில் மெனுவை பார்த்து வாயை பிளக்கும் பொதுமக்கள்! அப்படி என்ன ஸ்பெசல்!

அதுபோல ஸ்ட்ராபெரி பழங்களை வட அமெரிக்காவை தான் பிறப்பிடமாக கொண்டுள்ளது. எனவே அதனை அறுவடை செய்யும் நேரத்தை ஞாபகம் படுத்தும் விதமாக முழு நிலவிற்கு ஸ்ட்ராபெரி மூன் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முழு நிலவிற்கு வேறு சில பெயர்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் உங்களுக்காக...