ஜூலை மாத ராசி பலன்கள் 2023!

12 மாதங்களைக் கொண்ட ஆங்கில ஆண்டின் ஏழாவது மாதம் தான் ஜூலை மாதம். ஜூலை 22 ஆம் தேதி ஆடிப் பூரம் பண்டிகையானது தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்படுகின்றது.

சிறப்புமிக்க ஆடி மாதத்தின் பூர நட்சத்திர நாளில் சிவபெருமானின் மனைவியான உமாதேவி தாயார் இவ்வுலகில் அவதரித்துள்ளார், சக்தியாக தாயார் உருவெடுத்து உலக மக்களைக் காத்தநாள்தான் ஆடிப்பூரம் என்று கூறப்பட்டு வருகின்றது.

ஆடிப்பூர நாளில் தமிழகம் முழுவதிலும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு ஆராதனை, வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

ஜூலை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் குறித்துப் பார்க்கலாம் வாங்க…

ஜூலை மாதத்தில் ராகு பகவான் மற்றும் குரு பகவான் இணைந்து மேஷம் ராசியில் இட அமர்வு செய்கின்றனர்.

சூர்ய பகவான் மிதுன ராசியில் இட அமர்வு செய்கின்றார்.

புதன் பகவான் கடக ராசியில் ஜூலை 8 ஆம் தேதி இடப் பெயர்ச்சி அடைகிறார்; பின் ஜூலை 24 ஆம் தேதிக்கு சுக்கிரனுடன் இணைந்து சிம்ம ராசியில் இட அமர்வு செய்கின்றார்.

கேது பகவான் துலாம் ராசியிலும், சனி பகவான் கும்ப ராசியிலும் இட அமர்வு செய்கின்றனர்.

கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூலை மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் ஜூலை மாத ராசி பலன் 2023!

ரிஷபம் ஜூலை மாத ராசி பலன் 2023!

மிதுனம் ஜூலை மாத ராசி பலன் 2023!

கடகம் ஜூலை மாத ராசி பலன் 2023!

சிம்மம் ஜூலை மாத ராசி பலன் 2023!

கன்னி ஜூலை மாத ராசி பலன் 2023!

துலாம் ஜூலை மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் ஜூலை மாத ராசி பலன் 2023!

தனுசு ஜூலை மாத ராசி பலன் 2023!

மகரம் ஜூலை மாத ராசி பலன் 2023!

கும்பம் ஜூலை மாத ராசி பலன் 2023!

மீனம் ஜூலை மாத ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews