குர்ஆன், பேனா, பேப்பர்.. சிறையில் இருக்கும் ராணாவுக்கு கொடுக்கப்பட்டவை.. தினமும் என்ன செய்கிறார்?

மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலின் பின்னணி தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை  தற்போது தாவூர் ஹுசைன் ராணாவை தீவிரமாக விசாரித்து வருகிறது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பெரிய…

rana1