தாம்பத்ய உறவுல சிக்கல் இருந்தா கண்டிப்பா அந்த வீட்டுல கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை வருவது இயற்கைதான். அதுக்காக வயாக்ரா போடலாம்னு சிலர் சொல்வாங்க. அது பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதுக்கு இணையாக இயற்கையாகவே பல மருந்துகள் உள்ளன. வாங்க பார்க்கலாம்.
எலுமிச்சை, இஞ்சி, தர்பூசணி இந்த மூணும் ரொம்ப முக்கியம். இதை சமபங்கு எடுத்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸ் போட்டு குடிங்க. இதுல இருக்குற நைட்ரஸ் ஆக்ஸைடு ரத்தத்தை பம்ப் செய்யுமாம். அப்போ விரைப்புத்தன்மை சூப்பரா இருக்குமாம்.
வெள்ளை பூசணியில் வைட்டமின் சி உள்ளது. அதே போல பி காம்ப்ளக்ஸ்கள்ல நியாசின், தயமின், ரைபோப்ளேவின் உள்ளது. பொதுவாக வெள்ளை பூசணியில் உள்ள விதைகளை சாப்பிடணுமாம். அதுல தான் ஆண் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்குதாம்.
இரவு நேரத்தில் பாலில் கசகசா, ஜாதிக்காய் இரண்டையும் போட்டுக் காய்ச்சி வடித்துக் குடிக்கலாம். கசகசா 1 டீ ஸ்பூன், ஜாதிக்காய் பொடி செய்து கால் ஸ்பூனுக்கும் குறைவாகப் பாலில் போட்டு கொதிக்க வைங்க. அப்புறம் வடிகட்டி அதுல தேன், பனங்கற்கண்டு சேர்த்து குடிங்க.
விந்து அடர்த்தி அதிகமாகும். ஒரு வாரம் குடித்தாலே ரிசல்ட் தெரியும். விரைப்புத்தன்மை சூப்பரா இருக்கும். அதே போல ஊற வைத்த வெந்தயம் தண்ணீரை காலையில் வெந்தயத்துடன் சேர்த்து சாப்பிடுங்க. ஆண் உறுப்பின் சூடு தணிந்து சூப்பராக வேலை செய்யும்.