நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல மூலிகை மருந்துகள்தான் இன்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் நிரந்தரத் தீர்வாக உள்ளது. அந்த வகையில் முளை கட்டிய வெந்தயப் பொடியில் இவ்ளோ நன்மைகளா.. என்று நம்மையே ஆச்சரியப்பட வைக்கிறது. வாங்க பார்க்கலாம்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அல்சர் நோயை கட்டுப்படுத்தும் உடலில் உள்ள பித்தத்தை தணிக்கும். இரும்பு சத்து செரிந்த உணவு. ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கும். இதயத்திற்க்கு ஆரோக்கியம் தரும். கணையத்தில் உள்ள பீட்டா செல்களின் அளவை அதிகரித்து உதவுகிறது.
மூட்டுகளில் வழ வழப்பு தன்மையை அதிகரித்து பாதுகாக்கிறது. பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் ரத்த அழுத்தத்தை சம நிலையில் வைக்கிறது. உடலில் இயற்கை இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். உடலில் வைரஸ் தொற்று ஏற்படாது. பெண்களின் மாத விடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தலைவலி மனச்சோர்வு எரிச்சல் கோபம் போன்றவற்றை நீக்கும் மனதை சாந்தப்படுத்தும். தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
இளமை தோற்றம் தரும். தொப்பை குறையும்.தினமும் காலை உணவிற்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட நலம் காலை மாலை 2 வேளையும் எடுத்து கொள்வது மேலும் சிறப்பு நமது தமிழர்களின் உணவில் முக்கிய பங்காற்றுகிறது வெந்தயம் ஆனால் முளை கட்டிய வெந்தயம் மருத்துவமாக மாறி நமக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது