உண்மையான காதலர்கள் நாம்தான் – லாஸ்லியாவிடம் சொன்ன கவின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்ததும்போதும், ஒவ்வொரு நாளும் யாராவது வந்துசென்ற வண்ணமே உள்ளனர். அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்ததைப்போல், என் ப்ரண்டைப் போல் யாரு மச்சா? என்ற பாடலோடு பிக் பாஸ்…

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்ததும்போதும், ஒவ்வொரு நாளும் யாராவது வந்துசென்ற வண்ணமே உள்ளனர்.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்ததைப்போல், என் ப்ரண்டைப் போல் யாரு மச்சா? என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்துவைத்தனர் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர்.

4d3ccd171a1f0143131d4bddbf33401f

சாண்டி கவினை தூக்கிக்கொண்டு சுற்றிவர், தர்சனை முகின் தூக்கிக்கொண்டு ஓடினர். அடுத்து முகினை தூக்கிக் கொண்டு சுற்றினார் தர்ஷன்.

அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் போய்விட, லாஸ்லியாவும் கவினும் வெளியே உள்ள கார்டன் ஏரியாவில் அனைவரையும் நைசாக உள்ளே அனுப்பிவிட்டு, பேசிக் கொண்டிருந்தனர்.

 அப்போது கவின் லாஸ்லியாவிடம், “மற்றவர்களை விட நாம் இருவரும் உண்மையாகவே இருந்திருக்கிறோம், அதாவது கைத்தட்டலுக்காக மாறவில்லை என்று கூறினார். இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா என்று பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. நன்றாக விளையாடிவிட்டு வா என்று சொன்னார் கவின்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன