விவேக் உடன் இருக்கும் இவர் யார்

பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் விவேக். இவர் பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட படங்களில் பின்னாட்களில் புகழ்பெற்று முன்னணி நகைச்சுவை நடிகராக வந்தார். இவரின் சினிமா உலக குரு…

பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் விவேக். இவர் பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட படங்களில் பின்னாட்களில் புகழ்பெற்று முன்னணி நகைச்சுவை நடிகராக வந்தார்.

c10874508927f696f812611b3c521586

இவரின் சினிமா உலக குரு இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் அவர்கள்தான். விவேக் ஒரு புதிய நபரை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர் யார் என்று அவரே கூறியுள்ளார்.

இவர்தான் கவிதாலயா மோகன். 1989ல் புதுப்புது அர்த்தங்கள் ரிலீஸ். மதுரை வெற்றிவேல் விநியோக கம்பெனியில் இருந்தார். இவரது சுறுசுறுப்பு KB sir க்கு பிடித்து, அப்போது சென்னை வந்தவர். இயக்குனர்சிகரம் KB யின் இறுதி மூச்சு வரை அவரது வலக்கரமாய் திகழ்ந்தார்! கூட நிற்பவர் விவேக், புதுமுகம் என விவேக் கூறியுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன