எங்க ஊருக்கா வந்தாய் பல்பு வாங்க போற கொரோனாவை கலாய்த்து பாடும் பாடகி

By Staff

Published:

கொரோனா குறித்து உலக நாடுகள் அரண்டு போய் கிடக்கின்றன. சமூக வலைதளத்தில் ஒருவர் இத்தாலி இருண்டு போய் கிடக்குது அமெரிக்கா அரண்டு போய் கிடக்குது.குவைத்ல குத்த வச்சு உக்காந்திருக்கான் ஆனா தமிழ்நாட்ல மட்டும் கிண்டல் கேலி மீம்ஸ்கள் கொரோனாவை எதிர்த்து தூள் பறக்கின்றன.

50f9bcec442af96e976d82f585d514ee

துன்பம் வரும் வேளையில் சிரிங்க என வள்ளுவர் சொன்னதை செயலாக்குவதுபோல் தமிழ்நாட்டுக்காரர்களின் மீம்ஸ்க்கு அளவே இல்லை.

இப்போது கொரோனாவை விரட்டும் விதமாக விஷ்ணு பிரியா என்ற பின்னணி பாடகி ஒரு பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.

கொரோனாவை கலாய்த்து பாடுவது போல் பாடி இருக்கும் அந்த பாடகியின் பாடல் இதோ.

Leave a Comment