ராஷ்மிகாவை திருமணம் செய்த விஜய்.. சமீபத்தில் நடந்த திருமணம்? – வைரல் புகைப்படம்!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் மிகவும் விரும்பப்படும் ரீல் ஜோடிகளில் ஒருவர். தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார்.அந்தப் படத்தில் இடம் பெற்ற…

rasmikaa vijay

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் மிகவும் விரும்பப்படும் ரீல் ஜோடிகளில் ஒருவர்.

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார்.அந்தப் படத்தில் இடம் பெற்ற இங்கேம் இங்கேம் பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதில் இருந்து இருவருக்கும் ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் ரூ. 5 கோடிதான் ஆனால் பாக்ஸ் ஆபிசில் ரூ. 65 கோடியை தாண்டிவிட்டதாம். அந்த அளவிற்கு இருவரின் ஜோடிப்பொறுத்தம் திரையில் மாஸாக இருக்கும். இருவரும் காதலிப்பதாக திரைத்துறையில் கிசுகிசுக்கப்பட்டும் வருகின்றனர்.

அவர்கள் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். தற்போழுது ரஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

ras vij 1

சமீபத்திய கிசுகிசுக்களுக்கு ரசிகர்களால் உருவாக்கப்பட்ட படம் அதற்கு சான்றாகும். விஜய் தேவரகொண்டாவின் ரசிகர் பக்கம் ஒன்று இணையத்தில் இருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளது. ரசிகர்களால் திருத்தப்பட்ட புகைப்படம் விஜய் மற்றும் ரஷ்மிகாவை மணமகன் மற்றும் மணமகளாகக் காட்டுகிறது.

அச்சச்சோ!! நடிகை சமந்தா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி?

ரஷ்மிகா தற்போழுது தளபதி விஜய்யின் ‘வாரிசு’, ரன்பீர் கபூரின் ‘அனிமல்’, ‘மிஷன் மஜ்னு’ மற்றும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ ஆகிய படங்கள் பிசியாக நடித்து வருகிறார். மறுபுறம் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘குஷி’ படத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.