விக்னேஷ் சிவனின் புதிய படத்துக்கு ரசிகரின் ஃபேன் ஆர்ட் போஸ்டர்

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன் தாராவும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விசயமாகும். இதற்கு முன் நானும் ரவுடிதான் , தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இப்போது…

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன் தாராவும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விசயமாகும். இதற்கு முன் நானும் ரவுடிதான் , தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இப்போது தனது காதலியான நயன் தாராவை வைத்து நீண்ட நாள் கழித்து இயக்கும் படமாக காத்து வாக்குல ஒரு காதல் என்பதுபடப்பெயர். விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா முதலானோர் நடித்துள்ளனர்

93f39b5fe0c6f3fbe35a749bc519ec8d

இன்னும் இப்படத்துக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வராத நிலையில் ரசிகர் ஒருவர் ஓவியமாக ஃபேன் மேட் போஸ்டர் தயாரித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன