சொந்தமாக யூ டியூப் சேனல் ஆரம்பித்துள்ள ஹன்சிகா

By Staff

Published:

நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது அதிக படங்கள் இவர் கைவசம் இல்லை. குறிப்பிட்ட படங்களில்தான் நடித்து வருகிறார். எல்லா நடிகர் நடிகைகளும் டுவிட்டர், ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம்களில் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.

bb0e88c0e608dce9663d58fe4db2982e-1

ஹன்சிகாவுக்கும் மேற்கண்ட வலைதளங்களில் கணக்கு இருந்தாலும் இவர் மக்களை ரசிகர்களை கவர புதிதாக கையில் எடுத்துள்ள புதிய ஆயுதம் யூ டியூப் சேனல்.

ஹன்சிகாமோத்வானி என ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேனலில் ஆரம்பித்த சில நாட்களுக்கு அதிக சப்ஸ்க்ரைபர்கள் வந்து விட்டனர்.

தான் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிடுவதற்கு ஹன்சிகா இந்த சேனலை ஆரம்பித்துள்ளார்.

Leave a Comment