கோப்ரா படத்தின் ‘உயிர் உருகுதே’ பாடலின் ப்ரோமோ-யூட்யூபில் வைரல்!!

ஒரு சிலரால் தான் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றபடி நடித்துக் காட்ட முடியும். அவர்களில் சிறந்தவராக உள்ளார் நடிகர் விக்ரம். ஏனென்றால் இவர் கக்கு ஏற்றபடி தனது நடிப்பை மட்டும் இல்லாமல்…

Cobra1 1

ஒரு சிலரால் தான் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றபடி நடித்துக் காட்ட முடியும். அவர்களில் சிறந்தவராக உள்ளார் நடிகர் விக்ரம். ஏனென்றால் இவர் கக்கு ஏற்றபடி தனது நடிப்பை மட்டும் இல்லாமல் உடலையும் மாற்றும் குணத்தினை உடையவராக காணப்படுகிறார்.

அதற்கு நல்லதொரு சான்றாக அமைந்தது ஐ திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலம் யாரும் அசைக்க முடியாத இடத்தினை தமிழ் சினிமாவில் தக்க வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் பல கெட்டப்பில் நடித்துள்ள திரைப்படம் கோபுரா இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஏனென்றால் படம் வெளியாவதற்கு முன்பு பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியானதால் வெளியீடு சற்று தள்ளிப்போனது. இந்த நிலையில் தற்போது கோப்ரா படத்தின் ஒரு பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பை ஏற்படுத்தி உள்ளது.அதன்படி உயிர் உருகுதே என்ற பாடலின் ப்ரோமோ யூட்யூபில் வெளியாகி வைரலாகி கொண்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன