உதயநிதி பற்றி நான் எதுவும் கூறவில்லை பதிவு எதுவும் போடவில்லை- ஸ்ரீரெட்டி

பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் தமிழ் தெலுங்கு பிரபலங்கள் பலர் மீது வரிசையாக கடந்த வருடம் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார். சினிமா இணையதளங்கள் அனைத்தும் இவரது செய்தியையே அதிகம் எழுதின. இவர் குற்றம்…

பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் தமிழ் தெலுங்கு பிரபலங்கள் பலர் மீது வரிசையாக கடந்த வருடம் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார். சினிமா இணையதளங்கள் அனைத்தும் இவரது செய்தியையே அதிகம் எழுதின.

bbdc5067587ae66ac138e5c5e184e0e2

இவர் குற்றம் சாட்டிய நடிகர்கள் இயக்குனர்கள் எல்லாம் முன்னணி சினிமா கலைஞர்கள் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீரெட்டி உதயநிதி ஸ்டாலினை சம்பந்தப்படுத்தி பாலியல் ரீதியாக ஒரு பதிவு மேற்கொண்டிருந்தார். அது நேற்று வைரலான நிலையில் ,இன்று நான் அப்படி ஒரு பதிவையே நான் மேற்கொள்ளவில்லை அது வேறு யாரோ நபர் என் பெயரில் பதிவு செய்திருக்கின்றனர் என இன்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன