தாத்தா சிவாஜிக்கு வாழ்த்து சொன்ன பேரன் விக்ரம் பிரபு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மறைந்து 19 வருடங்கள் ஆனாலும் அவரின் திரைப்படங்கள் மற்றும் அவரின் புகழ் அழியவில்லை. சிவாஜிக்கு பிறகு அவர் மகன் அவர் பேரன் என மூன்றாவது தலைமுறையாக நடித்து…

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மறைந்து 19 வருடங்கள் ஆனாலும் அவரின் திரைப்படங்கள் மற்றும் அவரின் புகழ் அழியவில்லை.

f989653e93b7134092095dbdf48fba4c

சிவாஜிக்கு பிறகு அவர் மகன் அவர் பேரன் என மூன்றாவது தலைமுறையாக நடித்து கொண்டிருக்கிறார்கள்.

சிவாஜியின் சில பேரன்கள் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்தாலும் பின்பு அதை விட்டு விலகினர். ஆனால் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு மட்டும் சினிமாத்துறையில் முன்னணி நடிகராக கோலோச்சுகிறார்.

அவர் தனது தாத்தாவின் இந்த அரிய பழமையான புகைப்படத்தை வெளியிட்டு இருவருக்கும் திருமண வாழ்த்துக்களை சொல்லியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன