ஒரு காலத்தில் தமிழ் தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனர் ராம்கோபால் வர்மா. இப்போதும் புகழ்பெற்ற இயக்குனர்தான் இருந்தாலும் இவர் மீதான சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லை. ஏதாவது அதிரடியான சர்ச்சைக்குரிய பதிவை சாதாரணமாக டுவிட் இட்டு கடந்து செல்வார்.
இவர் டிக் டாக் வீடியோ வெளியிட்ட ஒரு பெண்ணை பார்த்து உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தா இந்த இமெயிலுக்கு உங்க தகவலை அனுப்புங்க என கூறியுள்ளார்.
அந்த பெண்ணும் அழகான ஒரு தெலுங்குப்பட வசனத்திற்கு வாயசைத்துள்ளார். aqu00007 என்ற ஐடியுள்ள
மிகவும் அழகான அந்த பெண்ணை தெலுங்கு பட உலகில் பெரிய கதாநாயகியாக ஆக்காமல் ராம்கோபால் விடமாட்டார் என்று நினைக்க வேண்டியுள்ளது.