ரஜினி படத்தில் இணைந்த இளம் ஹீரோயின் ! யாரு தெரியுமா?

நடிகர் ரஜினி தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக…

raji 170

நடிகர் ரஜினி தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்து வருகிறார்

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ரஜினியின் 170-வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போழுது இந்த படத்தை பற்றிய அறிய தகவல்கள் வெளியாகிவருகிறது.

hero

நவம்பர் 5ம் தேதி இந்த் படத்தின் பூஜை தொடங்க உள்ளது ரஜினி 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக 90களில் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் அரவிந்த் சாமியிடன் பேசப்பட்டு வருகின்றனர். வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளார்.

விக்னேஷ் சிவனை தொடர்ந்து மீண்டும் பில்லா இயக்குனருடன் இணையும் அஜித்! தல மாஸ் அப்டேட் தான்!

இந்நிலையில் ரஜினி படத்தில் ‘மாநாடு’ படத்தின் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் விதத்தில் கமர்ஷியல் என்டர்டெய்னராக அமைவதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தில் மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் இன்னும் 24 மணிநேரத்தில் வெளியிடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன