ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் கதை தெரியுமா? கலக்கல் அப்டேட்!

Published:

ரஜினியின் 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்து வருகிறார்.

ரஜினியின் 170-வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போழுது இந்த படத்தை பற்றிய அறிய தகவல்கள் வெளியாகிவருகிறது.

அதற்கு அடுத்ததாக இயக்குநர் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளார்.ஐஸ்வர்யாவின் லால் சலாம் படத்திற்காக. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படம் சமீபத்தில் பூஜையுடன் திரைக்கு வந்தது.

யூடியூபில் பல மில்லியன்களை கடந்த ரஞ்சிதமே பாடல்! எப்பவும் விஜய் தான் முதலிடம்!

படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் ஒரு கேமியோ அல்ல, அதாவது ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் தோன்றுவது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி, இது ஒரு சிறப்பு தோற்றம்.

மேலும் இந்த படம் நிறைய உணர்ச்சிகள் கொண்ட தீவிரமான கதை இது. ஒரு அர்த்தமுள்ள படத்தைப் பார்த்தவுடன் பார்த்த திருப்தி பார்வையாளர்களுக்கு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment