படப்பிடிப்பு தளத்தில் கர்ப்பிணிக்கு வளையல் அணிவித்து ரஜினி ஆசி

ரஜினியின் ரசிகரான திருவல்லிக்கேணியை சேர்ந்த ராகவா விக்னேஷ் அவரது மனைவி ஜெகதீஸ்வரி இருவரும் ரஜினி ரசிகர்கள் இவர்கள் இருவரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் கடைசி நாளில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆஸி பெற்றனர். தந்தை ஸ்தானத்தில்…

ரஜினியின் ரசிகரான திருவல்லிக்கேணியை சேர்ந்த ராகவா விக்னேஷ் அவரது மனைவி ஜெகதீஸ்வரி இருவரும் ரஜினி ரசிகர்கள் இவர்கள் இருவரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் கடைசி நாளில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆஸி பெற்றனர்.

3b41d2d99f832ca38b0cb98adc2bd49b

தந்தை ஸ்தானத்தில் இருந்து தனக்கு ஆசிர்வாதம் செய்ய சொல்லி ராகவா விக்னேஷின் மனைவியான கர்ப்பிணி பெண் ஜேகதீஸ்வரி கேட்க அதன்படி ரஜினிகாந்த் அந்த கர்ப்பிணிக்கு வளையல் அணிவித்தார்.

f8ab98bfa9a2b5185ea824405255571d

இப்போது இந்த படங்கள் இணையத்தில் உலாவ தொடங்கியுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன