இதுதான் தயாரிப்பாளர் சங்கத்தின் பாதுகாப்பு அணி: தயாரிப்பாளர் சிவா அதிரடி அறிவிப்பு

By Staff

Published:


9925b339c982c3c93f77d28cdf7f7cca

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பாதுகாப்பு அணி என்ற புதிய அணையை உருவாக்கிய பிரபல தயாரிப்பாளர் டி சிவா, தற்போது அந்த அணியின் உறுப்பினர்களை அறிவித்துள்ளார். அவர் அறிவித்த உறுப்பினர்களின் விபரம் பின்வருமாறு:

திரு டி. சிவா, தலைவர்‌
திரு கே.முரளிதரன்‌
திரு பி.எல் தேனப்பன்‌, செயலாளர்‌
திரு ஜேஎஸ்கேசதிஷ்‌ குமார, செயலாளர்‌
திரு ஆர்கே. சுரேஷ்‌, துணை தலைவர்‌
திரு ஜி. தனஞ்செயன்‌, துணை தலைவர்‌
திரு. ராஜன்‌
தரு. ராதாரவி
திரு. கே.எஸ்.ஸ்ரீனிவாசன்‌
திரு. சித்ரா லக்ஷ்மணன்‌
திரு. ஹெச்.முரளி
திரு. எஸ்.எஸ்.துரைராஜ்‌
திரு. விஜயகுமார்‌
திரு. கே.உதயகுமார்‌
திரு. மனோஜ்‌ குமார்‌
திரு. . நந்தகோபால்‌
திரு. மனோபாலா
திரு. பாபு கணேஷ்‌
திரு. பஞ்சு சுப்பு
தரு. எம்.எஸ்.முருகராஜ்‌
திரு. வினோத்‌ குமார்‌
திரு. ரங்கநாதன்‌
திரு. பஞ்ச்‌ பரத்‌
திரு. மதுரை செல்வம்‌ மற்றும்‌ மூன்று தயாரிப்பாளர்கள்‌

இந்த அணி அப்படியே தேர்தலிலும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Comment