அடுத்த சாட்டை படத்துக்காக ஆனந்தி டீச்சர் பற்றி பேசிய பாண்டிராஜ்

By Staff

Published:

இயக்குனர் பாண்டிராஜ், பள்ளிப்பருவ நாட்களை இயல்பாக இவரை விட யாரும் படமாக செய்யவில்லை என கூறலாம் . அந்த அளவு இவர் இயக்கிய பசங்க படம் இருந்தது.

50df1130282c500c322e992e06d32c5a

இவர் அன்பழகன் இயக்கத்தில் உருவாகும் சாட்டை படத்தின் இரண்டாம் பாகமான அடுத்த சாட்டை படத்தின் ப்ரமோவுக்காக தனக்கு சொல்லி கொடுத்த ஆனந்தி டீச்சர் என்பவர் பற்றி சுவாரஸ்யமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ.

Leave a Comment