பிக் பாஸ் நிகழ்ச்சி என வந்து விட்டால் வார இறுதி வரும் போது தான் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், உற்சாகமும் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலங்கள் அந்த…
View More பிக் பாஸ் 8: அவன் இடத்துல வேற யாராச்சும் இருந்துருந்தா.. முத்துவுக்காக கண்ணீர் விட்ட சவுந்தர்யா..Category: பொழுதுபோக்கு
பிக் பாஸ் 8 : ஓஹோ.. இதான் ஜாக்குலின் தப்பிச்சுட்டே இருக்காங்களா.. நேக்காக பிளானை கண்டுபிடித்த பவித்ரா..
பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து நடைபெறும் நிலையில் 60 முதல் 70 நாட்களை கடந்து விட்டால் அது போகும் போக்கை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு போட்டியாளர்களும் அடுத்த 30 முதல்…
View More பிக் பாஸ் 8 : ஓஹோ.. இதான் ஜாக்குலின் தப்பிச்சுட்டே இருக்காங்களா.. நேக்காக பிளானை கண்டுபிடித்த பவித்ரா..பிக் பாஸ் 8: என் மேல தப்பு இருக்கா.. உருக்கத்துடன் கேட்ட பவித்ரா.. முத்து சொன்ன பதில் கலங்க வெச்சுருச்சு..
பிக் பாஸ் வீடு என வந்து விட்டாலே சர்ச்சைகளுக்கும், சச்சரவுகளுக்கும் எந்தவித குறையும் இருக்காத அளவுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதாவது ஒரு பிரச்சனைகள் உருவாகிக் கொண்டே தான் இருக்கும். அப்படி இந்த வாரத்து…
View More பிக் பாஸ் 8: என் மேல தப்பு இருக்கா.. உருக்கத்துடன் கேட்ட பவித்ரா.. முத்து சொன்ன பதில் கலங்க வெச்சுருச்சு..பிக் பாஸ் 8: முட்டு குடுக்குறதுலயும் ஒரு அளவு இருக்கு.. உண்மை தெரிஞ்சே முத்துவுக்காக இரக்கப்பட்ட மஞ்சரி..
பிக் பாஸ் வீட்டில் கடந்த இரண்டு தினங்களாக மிகப்பெரிய அளவில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்த சம்பவம் என்றால் முத்துக்குமரன் மற்றும் பவித்ரா கேப்டன்சி டாஸ்க் பற்றியது தான். ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ்…
View More பிக் பாஸ் 8: முட்டு குடுக்குறதுலயும் ஒரு அளவு இருக்கு.. உண்மை தெரிஞ்சே முத்துவுக்காக இரக்கப்பட்ட மஞ்சரி..பிக் பாஸ் 8 : வாயை தொறந்தா பொய்.. குற்றங்களை அடுக்கிய அன்ஸிதா.. சைலண்டான ஜாக், மஞ்சரி..
தமிழில் ஒளிபரப்பாகி வரும் எட்டாவது பிக் பாஸ் சீசன் சமீபத்தில் 75 வது நாட்களை கடந்து மிக அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பூனையைப் போல பம்மியிருந்த போட்டியாளர்கள் அதிக விமர்சனத்தை பார்வையாளர்கள் மத்தியில்…
View More பிக் பாஸ் 8 : வாயை தொறந்தா பொய்.. குற்றங்களை அடுக்கிய அன்ஸிதா.. சைலண்டான ஜாக், மஞ்சரி..நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் சமரச மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை
சென்னை : தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்த நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார் . 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட…
View More நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் சமரச மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தைபிக் பாஸ் 8: வேதனையா இருக்கு.. எனக்காக இத பண்ணுங்க.. முத்துவுக்காக பவித்ரா வெச்ச கோரிக்கை..
தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் அதனை கடந்த 75 நாட்களாக தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் வரையில் முத்து மற்றும் பவித்ரா கேப்டன்சி சர்ச்சை பற்றி விஜய் சேதுபதி என்ன…
View More பிக் பாஸ் 8: வேதனையா இருக்கு.. எனக்காக இத பண்ணுங்க.. முத்துவுக்காக பவித்ரா வெச்ச கோரிக்கை..இன்ஸ்டாகிராம் நேரலையில் அந்தங்க கேள்வி… நடிகையின் பதிலால் அரண்டுபோன ரசிகர்
பெங்களூர்: இன்ஸ்டாகிராமில் நேரலையின்போது ரசிகர்களின் அந்தரங்க கேள்விகளுக்கு நடிகை சைத்ரா ஆச்சார் சாதூர்யமாக அளித்த பதிலால், கேள்வி கேட்ட ரசிகர் அரண்டு போனார். நீங்கள் கேட்ட இந்த கேள்வியை உங்களது தாய் அல்லது தங்கையிடம்…
View More இன்ஸ்டாகிராம் நேரலையில் அந்தங்க கேள்வி… நடிகையின் பதிலால் அரண்டுபோன ரசிகர்Bigg Boss Tamil Season 8 Day 75: கோபப்பட்ட பிக் பாஸ்… உடைந்து அழுத முத்துக்குமரன்….
Bigg Boss Tamil Season 8 Day 85 மிகவும் எமோஷனலாக சென்றது. 75 நாட்கள் கடந்ததற்கு பிக் பாஸ் அனைவருக்கும் ஒரு கேக் துண்டை அனுப்பி நீங்கள் யாருக்கு கொடுக்க விரும்புகிறீர்கள் இந்த…
View More Bigg Boss Tamil Season 8 Day 75: கோபப்பட்ட பிக் பாஸ்… உடைந்து அழுத முத்துக்குமரன்….பிக் பாஸ் 8: பவித்ராவை வீழ்த்த மாஸ்டர் பிளான் போட்ட முத்து?.. பிக் பாஸ் கடுப்பானது அப்ப சரிதானா..
தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் நிறைவுக்கு வர அடுத்த நாட்களில் நிறைய திருப்பங்களுடன் தான் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் 75 நாட்களை பிக் பாஸ் நிகழ்ச்சி 8…
View More பிக் பாஸ் 8: பவித்ராவை வீழ்த்த மாஸ்டர் பிளான் போட்ட முத்து?.. பிக் பாஸ் கடுப்பானது அப்ப சரிதானா..ஒரே ஒரு வசனம்.. ஆனாலும் பேச முடியாமல்.. ரகுவரனே கட் சொன்ன சீன்.. எவர்க்ரீன் காட்சியின் சுவாரஸ்ய பின்னணி..
தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெறும் நடிகர்களின் இடத்தை நிச்சயம் நிரப்ப முடியாது. உதாரணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஸ்டைல், கமல்ஹாசனின் புதுமையான முயற்சி உள்ளிட்ட…
View More ஒரே ஒரு வசனம்.. ஆனாலும் பேச முடியாமல்.. ரகுவரனே கட் சொன்ன சீன்.. எவர்க்ரீன் காட்சியின் சுவாரஸ்ய பின்னணி..தேசிய விருதினை எழுதி வச்சுக்கோங்க.. விடுதலை 2 எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனங்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள விடுதலை 2 திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. எல்ரெட் குமாரி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த வருடம் வெளியான…
View More தேசிய விருதினை எழுதி வச்சுக்கோங்க.. விடுதலை 2 எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனங்கள்