லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று மகளிர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடி அனைவரையும் அசத்தினார் இன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மகளிர் தின விழிப்பு பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த விழிப்பு…
View More மகளிர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடிய நயன்தாராCategory: பொழுதுபோக்கு
பரபரப்பை உண்டாக்கிய க்ளைமாக்ஸ் பாடல்கள்
பொதுவாக இது போல பாடல்கள் பெரும்பாலும் மோகன் படங்களில்தான் அதிகம் இருந்தது. இறுதிக்கட்டத்திலோ அல்லது இறுதிக்கட்டத்தை எட்டும் சில நிமிடத்துக்கு முன்போ இதுபோல பாடல்கள் வரும். மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும்…
View More பரபரப்பை உண்டாக்கிய க்ளைமாக்ஸ் பாடல்கள்ஜோதிகாவின் பொன்மகள்வந்தாள் படக்குழுவினரின் மகளிர் தின அறிவிப்பு
ஜோதிகா நடிப்பில் ஜே.ஜே.ப்ரட்ரிக் என்பவர் இயக்கிய பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது…
View More ஜோதிகாவின் பொன்மகள்வந்தாள் படக்குழுவினரின் மகளிர் தின அறிவிப்பு’திரெளபதி’ இயக்குனரின் அடுத்த பட டைட்டில்: பரபரப்பு தகவல்
இயக்குனர் ஜி மோகன் இயக்கிய ’திரெளபதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே இந்த நிலையில் திரௌபதி என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை அடுத்து தற்போது அவர் அடுத்த…
View More ’திரெளபதி’ இயக்குனரின் அடுத்த பட டைட்டில்: பரபரப்பு தகவல்சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’மாஸ்டர்’: பரபரப்பு தகவல்
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் தற்போது இந்த…
View More சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’மாஸ்டர்’: பரபரப்பு தகவல்தனுஷ் கார்த்திக் நரேன் படம் குறித்த அசத்தலான அப்டேட்
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது. தனுஷ் 43’ என்று அழைக்கப்படும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே இந்த…
View More தனுஷ் கார்த்திக் நரேன் படம் குறித்த அசத்தலான அப்டேட்‘மாஸ்டர்’ படத்தை விஜய் இயக்கினாரா? பரபரப்பு தகவல்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளை விஜய்யே இயக்கி உள்ளதாக…
View More ‘மாஸ்டர்’ படத்தை விஜய் இயக்கினாரா? பரபரப்பு தகவல்பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் ஹோலி செலிப்ரெட் படங்கள்
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி ஒருவருக்கொருவர் கலர் பொடிகளை அடித்து கொள்வர். மிகவும் ஜாலியான விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் செல்லும் இந்த பண்டிகை வட மாநிலங்களில் பிரசித்த பெற்றவை. இப்பண்டிகையை…
View More பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் ஹோலி செலிப்ரெட் படங்கள்சினிமா வரலாற்றில் இன்று- ராம்லட்சுமண்
ஒரு காலத்தில் நாய், யானை, ஆடு,பாம்பு என அனைத்து வகை விலங்குகளையும் வைத்து படம் எடுத்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ். தற்போதைய காலத்தில் அதை நினைத்து கூட பார்க்க முடியாது. ஏனென்றால் விலங்குகளை பயன்படுத்துவதற்கு…
View More சினிமா வரலாற்றில் இன்று- ராம்லட்சுமண்விஜய் உடனான பசுமையான நினைவு ஸ்ரீமன் வெளியிட்ட படம்
பசுமையான நினைவுகள் எல்லா இதயங்களுக்கும் நெருக்கமான படம் இன்று நேசி ஒவ்வொரு நாளும் நேசி. லவ் டுடே எவ்ரி டே இப்படியான ஒரு ஸ்டேடசை எழுதி இருப்பவர் ஸ்ரீமன். சேது படம் மூலமே ஸ்ரீமன்…
View More விஜய் உடனான பசுமையான நினைவு ஸ்ரீமன் வெளியிட்ட படம்சோசியல் மீடியாவில் அஜீத் என பரவிய தகவலுக்கு அஜீத் மறுப்பு அறிக்கை
நடிகர் அஜீத் நீண்ட காலமாக சினிமாவில் நடித்து வருகிறார். நேற்று வந்த நடிகர்கள் கூட தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் ஆரம்பித்து தனது சுய தம்பட்டங்களை பதிவிடுவது வழக்கம்.…
View More சோசியல் மீடியாவில் அஜீத் என பரவிய தகவலுக்கு அஜீத் மறுப்பு அறிக்கை’இந்தியன் 2 ’படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2 ’திரைப்படம் கிட்டத்தட்ட ட்ராப் ஆகி விட்டதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த படத்திற்கு முன்பே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ’சபாஷ்…
View More ’இந்தியன் 2 ’படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்