தமிழ் சினிமாவில் 1980 களில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இரு நடிகர்கள் அவர்கள் இருவரையுமே மிரள வைத்தனர். ஒருவர் மோகன். மற்றொருவர் ராமராஜன். இயக்குனர் பாலுமஹேந்திராவின் கன்னட படமான ‘கோகிலா’ படத்தின் மூலம் திரையுலகில்…
View More ரஜினியுடன் பல படங்களில் மோதிய மோகன்.. ஜெயித்தது யார் தெரியுமா? மீண்டும் பல ஆண்டுக்குப் பின் நிகழப்போகும் தரமான சம்பவம்!Category: பொழுதுபோக்கு
40 வயதில் சினிமாவை விட்டு கிளம்ப நினைத்த ஏ.ஆர். ரஹ்மான்.. ரஜினியால் மாறிப் போன வாழ்க்கை.. காரணம் இதான்..
ரோஜா என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே புரட்டி போட்டதுடன் யாருடா இந்த பையன் என பலரையும் தேட வைத்தவர் தான் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். மணிரத்னம் இயக்கத்தில் உருவான…
View More 40 வயதில் சினிமாவை விட்டு கிளம்ப நினைத்த ஏ.ஆர். ரஹ்மான்.. ரஜினியால் மாறிப் போன வாழ்க்கை.. காரணம் இதான்..டியர் திரை விமர்சனம்!.. ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டை எப்படி இருக்கு?
சினிமாவில் திடீரென ஒரே மாதிரியான படங்கள் வரிசையாக வெளியாவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. என்னை அறிந்தால் மற்றும் காக்கிச்சட்டை திரைப்படங்கள் ஆர்கன் திருட்டை மையப்படுத்தி வெளியாகின. காமெடி பேய் படங்கள் வெளியானால்…
View More டியர் திரை விமர்சனம்!.. ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டை எப்படி இருக்கு?விடுதலை ஷூட்டிங்கில் இது மறக்க முடியாத வலியை ஏற்படுத்தியது…உணர்ச்சிவசப்பட்ட வெற்றிமாறன்…
வெற்றிமாறன் தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனர் ஆவார். 1999 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காதல் நேரம்’ என்ற நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர்…
View More விடுதலை ஷூட்டிங்கில் இது மறக்க முடியாத வலியை ஏற்படுத்தியது…உணர்ச்சிவசப்பட்ட வெற்றிமாறன்…“அது மண்டையில ஓடிக்கிட்டே இருக்கு”.. சிறு வயதில் வெற்றிமாறனின் வாழ்க்கையையே மாற்றிய தந்தையின் அட்வைஸ்..
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படம் தொடங்கி விடுதலை படத்தின் முதல் பாகம் வரை அவர் இயக்கிய ஆறு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.…
View More “அது மண்டையில ஓடிக்கிட்டே இருக்கு”.. சிறு வயதில் வெற்றிமாறனின் வாழ்க்கையையே மாற்றிய தந்தையின் அட்வைஸ்..சென்னை 28-னு டைட்டில் உருவாக காரணமே வாலி தான்.. வெங்கட் பிரபுவின் சக்ஸஸ் பார்முலா பின்னணி..
தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் சீரியஸான இயக்குனர்களும், கமர்சியல் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்களும், காதல் கதையில் படம் எடுக்கும் இயக்குனர்களும் உள்ளனர். ஆனால் அதே வேளையில் வெங்கட் பிரபு போன்று மிக ஜாலியாக…
View More சென்னை 28-னு டைட்டில் உருவாக காரணமே வாலி தான்.. வெங்கட் பிரபுவின் சக்ஸஸ் பார்முலா பின்னணி..கோட் ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி விஜய்!.. போட்டிக்கு வரப்போவது கங்குவாவா? விடாமுயற்சியா?
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அப்படத்தின் ரீலிஸ் தேதி வெளியாகியுள்ளது.…
View More கோட் ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி விஜய்!.. போட்டிக்கு வரப்போவது கங்குவாவா? விடாமுயற்சியா?AVM யாராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டை… அவர்களிடத்தில் விருது வாங்குவது மகிழ்ச்சி… AVM மாஸ்டர்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் பாரதிராஜா புகழாரம்…
இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. 1977 ஆம் ஆண்டு ’16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பல புதுமுக நடிகர் நடிகைகளை தன் படத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தியவர்.…
View More AVM யாராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டை… அவர்களிடத்தில் விருது வாங்குவது மகிழ்ச்சி… AVM மாஸ்டர்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் பாரதிராஜா புகழாரம்…கைல காபி வச்சிட்டு இந்த விஷயம் பண்றது எனக்கு ரொம்ப பிடிக்கும்… நான் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம் தான்..
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரபலமான நடிகை. சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்த போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் கலைஞர்…
View More கைல காபி வச்சிட்டு இந்த விஷயம் பண்றது எனக்கு ரொம்ப பிடிக்கும்… நான் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம் தான்..எம்ஜிஆருக்கு ஜெயலலிதா துரோகம் செய்தாரா…?! என்ன சொல்கிறார் இந்த பிரபலம்…?
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் அதிமுக உருவாக்கத்தின் போது 12 பேர்களில் ஒருவராக கையெழுத்து போட்டவருமான முன்னாள் எம்எல்ஏ. திருச்சி சௌந்தர்ராஜன். இவர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் ஜெயலலிதா அவருக்கு…
View More எம்ஜிஆருக்கு ஜெயலலிதா துரோகம் செய்தாரா…?! என்ன சொல்கிறார் இந்த பிரபலம்…?வாலிக்கும் சில்லுனு ஒரு காதல் டைரக்டருக்கும் வந்த சண்டை.. முன்பே வா பாடல் ஹிட்டாக காரணமே அந்த மோதலா?
சிங்கம் உள்ளிட்ட பல கமர்சியல் திரைப்படங்களில் நடிகர் சூர்யா நடித்திருந்தாலும் அவரது ஒரு சில காதல் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் என்றுமே வரவேற்பை பெறக்கூடியவை. ஆய்த எழுத்து திரைப்படத்தில் ஒரு அரசியல் களத்தில் சாதிக்க…
View More வாலிக்கும் சில்லுனு ஒரு காதல் டைரக்டருக்கும் வந்த சண்டை.. முன்பே வா பாடல் ஹிட்டாக காரணமே அந்த மோதலா?தனது காதல் மனைவிக்காக.. ஹாரிஸ் ஜெயராஜ், நா. முத்துக்குமாரை ஏமாற்றி சாமி படத்தில் இயக்குனர் ஹரி செஞ்ச சம்பவம்..
தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குனர்களின் முக்கியமான ஒருவர் தான் ஹரி. பிரசாந்த் நடிப்பில் உருவான தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹரி, அதன் பின்னர் சாமி, ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம்,…
View More தனது காதல் மனைவிக்காக.. ஹாரிஸ் ஜெயராஜ், நா. முத்துக்குமாரை ஏமாற்றி சாமி படத்தில் இயக்குனர் ஹரி செஞ்ச சம்பவம்..
