ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.. என்பது பழமொழி. ஆனால் அந்தப் பழமொழி KPY பாலாவுக்கு பொருந்துகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தான் சம்பாதிக்கும் பணத்தில் 75%க்கு மேல் தான தர்மங்கள் வழங்கியும்,…
View More KPY பாலாவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருது? உண்மையைப் போட்டுடைத்த சினிமா பத்திரிகையாளர்Category: பொழுதுபோக்கு
ஆபிஸ் பாய் to முன்னணி இயக்குநர்.. மாற்றி யோசித்த பாண்டிராஜ்.. மளமளவென கிடைத்த வெற்றி
சினிமாவில் ஓர் நிலையான இடத்தினைப் பிடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்ல. கடுமையான போராட்டங்கள், அவமானங்கள், பசி உள்ளிட்டவற்றைத் தாங்கியே இன்று புகழ்பெற்ற நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் வளர்ந்திருக்கின்றனர். அப்படி சினிமாவில் கடும் போராட்டங்களுக்குப்…
View More ஆபிஸ் பாய் to முன்னணி இயக்குநர்.. மாற்றி யோசித்த பாண்டிராஜ்.. மளமளவென கிடைத்த வெற்றிதமிழ் சினிமா கொண்டாடப்படாத ஹீரோ.. தனக்கு வந்த வாய்ப்பினை விஜய்சேதுபதிக்கு கொடுத்து தூக்கிவிட்ட அந்த மனசு..
இன்று பான் இந்தியா ஸ்டாராக விஜய் சேதுபதி திகழ்வதற்குப் பின் அவரின் கடுமையான உழைப்பு இருந்திருக்கிறது. வெளிநாட்டில் வேலை பார்த்து பின் நடிப்பு ஆசையில் கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்புப் பயிற்சி பெற்று சிறு சிறு…
View More தமிழ் சினிமா கொண்டாடப்படாத ஹீரோ.. தனக்கு வந்த வாய்ப்பினை விஜய்சேதுபதிக்கு கொடுத்து தூக்கிவிட்ட அந்த மனசு..இனிமே இப்படி ஷுட்டிங் வந்தா பார்த்துக்கோ..! ரஜினிகாந்த் மீது கடுங்கோபம் கொண்டு எச்சரித்த பாலச்சந்தர்
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் சூப்பர் ஸ்டார் ரஜினியை அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தனது குருநாதர் மீது எவ்வளவு மதிப்பும், பற்றும் கொண்டிருந்தார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர்…
View More இனிமே இப்படி ஷுட்டிங் வந்தா பார்த்துக்கோ..! ரஜினிகாந்த் மீது கடுங்கோபம் கொண்டு எச்சரித்த பாலச்சந்தர்இயக்குனர்களைப் பார்த்து மட்டும் ஏன் இந்த கேள்வியை கேக்குறீங்க…? அமீர் ஆதங்கம்…
அமீர் சுல்தான் என்ற இயற்பெயரைக் கொண்ட அமீர் அவர்கள் தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 2002 ஆம் ஆண்டு ‘மௌனம் பேசியதே’ என்ற…
View More இயக்குனர்களைப் பார்த்து மட்டும் ஏன் இந்த கேள்வியை கேக்குறீங்க…? அமீர் ஆதங்கம்…இளையராஜா அவர்கள் கேட்கிறது நியாயமான உரிமை… சீமான் பேச்சு…
நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் அவர்கள் தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் எனவும் தமிழ் நமது உயிர் மூச்சு எனவும் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்.…
View More இளையராஜா அவர்கள் கேட்கிறது நியாயமான உரிமை… சீமான் பேச்சு…எம்ஜிஆரின் அளவுக்கு சிவாஜியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை… ஏன்னு தெரியுமா?
எம்ஜிஆரின் படங்களைப் பொருத்தவரை அது ஆக்ஷன் கலந்த சென்டிமென்ட் படமாக இருக்கும். பெரும்பாலும் இவை கமர்ஷியலாக ஹிட் அடிப்பவை. அந்தக் காலத்தில் சினிமா வால் போஸ்டர்களில் பாட்டு, பைட்டு சூப்பர் என்று கடைசியில் ஒரு…
View More எம்ஜிஆரின் அளவுக்கு சிவாஜியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை… ஏன்னு தெரியுமா?படம் ஓடாதுனு தெரிஞ்சு போச்சு.. இமேஜ் போய்டும்னு தெரிஞ்சும்.. வடிவேலுவுக்காக ஷ்ரேயா எடுத்த ரிஸ்க்..
காமெடி நடிகராக இருக்கும் பலரும் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை ஏராளமானோர் ஒரு கட்டத்திற்கு பின் அதிகமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாகவும் நடிக்க தொடங்கினர். தற்போது கூட சந்தானம், வடிவேலு, சதீஷ்,…
View More படம் ஓடாதுனு தெரிஞ்சு போச்சு.. இமேஜ் போய்டும்னு தெரிஞ்சும்.. வடிவேலுவுக்காக ஷ்ரேயா எடுத்த ரிஸ்க்..சத்தமில்லாமல் பேக்கடித்த சந்தானம்!.. “இங்க நான் தான் கிங்கு” இந்த வாரம் ரிலீஸ் இல்ல பாஸ்!..
கடந்த வாரம் வெளியான அரண்மனை 4 திரைப்படம் இந்த வாரமும் திரையரங்குகளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில்,…
View More சத்தமில்லாமல் பேக்கடித்த சந்தானம்!.. “இங்க நான் தான் கிங்கு” இந்த வாரம் ரிலீஸ் இல்ல பாஸ்!..தலைநகரம் படத்தில் சுந்தர். சியையே ஏமாற்றி இயக்குனர் சுராஜ் பாத்த பயங்கரமான வேலை..
இயக்குனராக தனது திரைப்பயணத்தில் மேட்டுக்குடி தொடங்கி அன்பே சிவம் வரைக்கும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சுந்தர் சி. தற்போதும் அவர் தொடர்ந்து இயக்குனராக பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வரும்…
View More தலைநகரம் படத்தில் சுந்தர். சியையே ஏமாற்றி இயக்குனர் சுராஜ் பாத்த பயங்கரமான வேலை..இரவு 11 மணிக்கு ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வந்த போன்.. உன்னிமேனன் குரலை உலகமே வியந்த அந்த தருணம்..
கேரளாவின் கோவில் நகரமான குருவாயூரில் பிறந்த உன்னிமேனன் முறைப்படி சங்கீதம் பயின்று மலையாளத்தில் பக்திப் பாடல்களைப் பாடி வந்தார். இவரது குரலைக் கேட்ட இளையராஜா ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் முதன் முதலாக ‘பொன்மானே…
View More இரவு 11 மணிக்கு ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வந்த போன்.. உன்னிமேனன் குரலை உலகமே வியந்த அந்த தருணம்..4 நாட்களில் அரண்மனை 4 பண்ண பாக்ஸ் ஆபிஸ் சாதனை!.. கில்லி ரீ ரிலீஸ் வசூலை முந்தியது!.. தரமான சம்பவம்!
சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் ஆரம்பத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த நிலையில் படம் வெளியான பின்னர் மக்கள் அந்த படத்துக்கு தொடர்ந்து மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகின்றனர்.…
View More 4 நாட்களில் அரண்மனை 4 பண்ண பாக்ஸ் ஆபிஸ் சாதனை!.. கில்லி ரீ ரிலீஸ் வசூலை முந்தியது!.. தரமான சம்பவம்!
