அண்மையில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது சிறப்பித்தது. கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மறைந்தார். நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றியிருந்தவர்…
View More மதுரையில பிறந்த மதுரை வீரன் தான் விஜயகாந்த்.. பத்ம பூஷன் விருது பெற்ற கேப்டனுக்கு ரஜினி புகழாரம்Category: பொழுதுபோக்கு
இந்த கேள்வி கேட்கும் போது ரொம்ப வலிக்கும்… என்னோட கேரக்டர் இது தான்… பரத் எமோஷனல்…
பரத் ஸ்ரீனிவாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட பரத் நடிகர் மற்றும் நடன கலைஞர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு ‘பாய்ஸ்’ திரைப்படத்தின்…
View More இந்த கேள்வி கேட்கும் போது ரொம்ப வலிக்கும்… என்னோட கேரக்டர் இது தான்… பரத் எமோஷனல்…விசுவால் அடையாளம் காட்டப்பட்டு விஸ்ரூப வளர்ச்சி கண்ட நடிகர்.. எம்.எஸ்.பாஸ்கர் திரை வாழ்க்கை
பார்க்கிங் படத்தில் வில்லன்களைக் காட்டிலும் கொடூர ஈகோ பிடித்த மனிதராக நடித்து இப்படியும் ஒரு ஆள் இருப்பானா என்று எரிச்சலடையும் வண்ணம் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர்தான் எம்.எஸ்.பாஸ்கர். அதற்கு முன் அவர் ஏராளமான…
View More விசுவால் அடையாளம் காட்டப்பட்டு விஸ்ரூப வளர்ச்சி கண்ட நடிகர்.. எம்.எஸ்.பாஸ்கர் திரை வாழ்க்கைஸ்டார் படத்தால் மீண்டும் ஸ்டாரான காதல் சுகுமார்.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்து அசத்தல்
சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து நடிகர்கள் பீல்டில் இருந்து கொண்டே இருந்தால் தான் ரசிகர்கள் அவர்களை நினைவில் வைத்திருப்பார்கள். கொஞ்சம் இடைவெளி விட்டால் கூட அவர்களது முகத்தை மறந்து விடுவார்கள். எனவேதான் நடிகர்கள் பலர் எந்தக்…
View More ஸ்டார் படத்தால் மீண்டும் ஸ்டாரான காதல் சுகுமார்.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்து அசத்தல்மாதுரி தீட்சத் நடித்த முதலும் கடைசியுமாக நடித்த ஒரே தமிழ்ப்படம்.. பாதியிலேயே பெட்டிக்குள் சுருண்ட சம்பவம்
தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்குப் போய் சாதித்த நடிகைகள் பலர் உண்டு. வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ஸ்ரீ தேவி, அசின், கங்கனாராவத் போன்ற நடிகைகள் தமிழில் நடித்த பின்னரே இந்தி சினிமாபக்கம் சென்று அங்கு…
View More மாதுரி தீட்சத் நடித்த முதலும் கடைசியுமாக நடித்த ஒரே தமிழ்ப்படம்.. பாதியிலேயே பெட்டிக்குள் சுருண்ட சம்பவம்டி.ஆரிடம் பிடிச்ச அந்த 2 விஷயம்… இளையராஜாவை சமாளித்தது இப்படித்தான்..!
சமீபத்தில் தமிழ்த்திரையுலகின் தந்தை டி.ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் என்ன பேசினார் என்று பார்ப்போம். அந்த ஏழு நாட்கள் படம் எடுத்த போது தயாரிப்பாளர்கள் நாச்சியப்பன்,…
View More டி.ஆரிடம் பிடிச்ச அந்த 2 விஷயம்… இளையராஜாவை சமாளித்தது இப்படித்தான்..!சும்மா போட்ட தாளத்தையே சூப்பர் ஹிட் பாடலாக மாற்றிய ஸ்ரீகாந்த் தேவா.. குத்துப்பாட்டுன்னா இதான்..
தமிழ் சினிமாவில் கானாவுக்கு எப்படி தேனிசைத் தென்றல் தேவா புகழ்பெற்றவரோ அவரைப் போலவே அவரது வாரிசான ஸ்ரீ காந்த் தேவாவும் குத்துப்பாட்டில் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிமுகமாவதற்கு முன்னதாக மரணக்…
View More சும்மா போட்ட தாளத்தையே சூப்பர் ஹிட் பாடலாக மாற்றிய ஸ்ரீகாந்த் தேவா.. குத்துப்பாட்டுன்னா இதான்..மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் செஞ்ச சாதனை.. சிஎஸ்கே, ஆர்சிபி இல்லாத லிஸ்ட்..
ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிகராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எட்டிப் பிடித்துள்ள சாதனையை பற்றி தற்போது பார்க்கலாம். கடந்த சீசன் வரை ஐபிஎல் வரலாற்றிலேயே 250 க்கு மேற்பட்ட ரன்களே இரண்டு…
View More மும்பைக்கு அடுத்த இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் செஞ்ச சாதனை.. சிஎஸ்கே, ஆர்சிபி இல்லாத லிஸ்ட்..கோபி, சுதாகர் வாழ்க்கையை மாற்றிய இரண்டு நபர்கள்..இணைய நாயகர்களின் இன்ஸ்பைரிங் ஸ்டோரி
தமிழ் சினிமாவில் எண்ணற்ற காமெடி நடிகர்கள் இருந்தாலும் என்.எஸ்.கே, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகிபாபு என சிலரைத்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் தான் இணை உலகிலும். எத்தனையோ…
View More கோபி, சுதாகர் வாழ்க்கையை மாற்றிய இரண்டு நபர்கள்..இணைய நாயகர்களின் இன்ஸ்பைரிங் ஸ்டோரிஇயக்குநருக்கே பிடிக்காத கிளைமேக்ஸ் காட்சி.. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா?
ஒரு திரைப்படம் எடுத்து முடித்த பின் அந்தத் வெளியாகி வெற்றி, தோல்வி அடையும் போது இயக்குநருக்கு பாராட்டுக்களும், எதிர்மறையான விமர்சனங்களும் அடுத்தடுத்து கிடைக்கும். அப்படி ஒரு படத்திற்குத் தான் இப்படி போய் கிளைமேக்ஸ் வச்சுட்டாங்களே…
View More இயக்குநருக்கே பிடிக்காத கிளைமேக்ஸ் காட்சி.. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா?அடேங்கப்பா!.. அனுஷ்காவுக்கு திருமணமா?.. அந்த தயாரிப்பாளரை கல்யாணம் பண்ணப் போறாரா?.. வைரலாகும் தகவல்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. பாகுபலி 2 படம் வரை இருந்த மவுசு அதன் பின்னர் காணாமல் போனது. பிரபாஸை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்…
View More அடேங்கப்பா!.. அனுஷ்காவுக்கு திருமணமா?.. அந்த தயாரிப்பாளரை கல்யாணம் பண்ணப் போறாரா?.. வைரலாகும் தகவல்!இளையராஜா பயோபிக்ல மியூசிக் டைரக்டரே இல்லையா.. இந்திய சினிமா வரலாற்றில் நடக்க போகும் அற்புதம்..
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் நாளிலேயே மிகப்பெரிய அளவில் அதன் மீது எதிர்பார்ப்பு உருவாகும். அப்படி கடந்த மார்ச் மாதம் தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்த…
View More இளையராஜா பயோபிக்ல மியூசிக் டைரக்டரே இல்லையா.. இந்திய சினிமா வரலாற்றில் நடக்க போகும் அற்புதம்..
