கடந்த சில மாதங்களுக்குள் கடைக்குட்டி சிங்கம், விஸ்வாசம், நம்ம வீட்டு பிள்ளை படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில் அஜீத் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் குடும்ப சித்திர படங்களுக்குள்ளேயே வருகிறது.
இந்த மூன்று படங்களும் தாறுமாறு ஹிட் ஆகியுள்ளன. பின்னணி இசையும் ஹிட் ஆகியுள்ளன. ஒரு சில பாடல்களும் ஹிட் ஆகியுள்ள நிலையில் சீமான் குடும்ப படங்களுக்கென்ற இசையமைப்பாளராக மாறியுள்ளாரோ என எண்ண தோன்றுகிறது.
இதை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார் இதுபோல தொடர் குடும்ப படங்களுக்கு இசையமைத்ததை ரசித்து ஒரு ஒரு டுவிட்டும் இட்டுள்ளார்.