போலீஸ் கைவிட்டதால் தானே களத்தில் இறங்கும் மீனா.. ஸ்ருதி உதவியுடன் பக்கா பிளான்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” இன்றைய எபிசோடில் முதலில், முத்து வெளியூரில் இருந்து மீனாவுக்கு போன் செய்கிறார். அப்போது கூட, மீனா நடந்ததை கூறாமல், “பணம் நாளைக்கு கிடைத்துவிடும், அதன் பிறகு…

sa3