மாளவிகா மோகனனின் விஷு கொண்டாட்டம்

வருடம் வருடம் சித்திரை மாதம் பிறப்பதை தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு என்றும், மலையாளிகள் விஷு கனி திருவிழா என்றும் கொண்டாடுவதுண்டு. கேரளத்தில் இந்த திருவிழா கொஞ்சம் களைகட்டி இருக்கும். இந்த வருடம் எந்த பண்டிகையும் கொண்டாடும்…

வருடம் வருடம் சித்திரை மாதம் பிறப்பதை தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு என்றும், மலையாளிகள் விஷு கனி திருவிழா என்றும் கொண்டாடுவதுண்டு.

3c4c97780fd9efc36b77043f13b09b1e

கேரளத்தில் இந்த திருவிழா கொஞ்சம் களைகட்டி இருக்கும். இந்த வருடம் எந்த பண்டிகையும் கொண்டாடும் மனநிலையில் மக்கள் இல்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் மனநிலையில்தான் உள்ளனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு குடும்பத்தினருடன் விஷு பண்டிகையை மாளவிகா மோகனன் கொண்டாடியுள்ளதை நினைவு கூர்ந்து பகிர்ந்துள்ளார் மாளவிகா.

மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன