கொரோனா வைரஸ் பாதிப்பு- ராம் சரண் 70 லட்சம் நிதி உதவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நடிகர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் கொரோனா தடுப்பு நிதி வழங்கி கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் தன்னுடைய நிதியாக 70 லட்சம் வழங்க…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நடிகர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் கொரோனா தடுப்பு நிதி வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

a403a454b4dd6a9621f272009acdd988-1

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் தன்னுடைய நிதியாக 70 லட்சம் வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

டுவிட்டரில் இதுவரை இல்லாத ராம்சரண் முதல்முறையாக டுவிட்டரில் இணைந்து தனது முதல் டுவிட்டர் பதிவாக வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே ராம்சரணின் சித்தப்பாவான பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சி நிதியில் இருந்து 2 கோடியை அரசு கொரோனா தடுப்பு நடவடிக்க்கைக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன