பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார். இவர் தமிழில் வந்த எந்திரன் 2 படத்தில் பறவை மீது பாசமுள்ள மனிதனாக நடித்து பாராட்டு பெற்றவர்/. ஹிந்தியின் முன்னணி நடிகரான இவர் நேற்று நடந்த தேசிய விருதுகள் விழாவில் கலந்து கொண்டார்.

இதில் மகாநதி படத்துக்காக சிறந்த நடிகை விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷை மனமாரஅக்சய்குமார் பாராட்டினார்.
மகாநதி படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தை ஏற்று நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் இவர்.
அக்ஷய்குமார் பாராட்டால் கீர்த்தி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.