கார்த்திக்ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி செய்த ஜாலி கலாய் வீடியோ

By Staff

Published:

கார்த்திக் ராஜா இசையில் சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திற்காக வெங்கட் பிரபு, பிரேம்ஜியும் இணைந்து பாடுகின்றனர்.

d0bb704354d0102206c71675fb5834d5

கார்த்திக் ராஜாவின் சித்தப்பா கங்கை அமரனின் மகன்களான பிரேம்ஜியும், வெங்கட்டும் சேர்ந்து ரெக்கார்டிங்குக்கு முன்னர் ஒருவரை ஒருவர் கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment